Sirumai Pattavanukku Kartharae Song Lyrics

Sirumai Pattavanukku Kartharae Adaikkalam Nerukka Padukirara Tamil Christian Song Lyrics From the Album Rising Vision Vol 1 Sung by. Shirleyrajan & Rajan.

Sirumai Pattavanukku Kartharae Christian Song Lyrics in Tamil

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் – 2
நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் – 2
கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம்,
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை – 2
சிறுமை பட்டவன் நம்பிக்கை
ஒரு போதும் கேட்டுபோவதில்லை – 2

மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் – 2
உம்முடைய இரட்சிப்பினால்
களிகூரும்படி செய்தருளும் – 2

உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை – 2
உமது நாமம் அறிந்தவர்கள்
உம்மையே நம்பியிருப்பார்கள் – 2

எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே,
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே,
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே.

Sirumai Pattavanukku Kartharae Christian Song Lyrics in English

Sirumai Pattavanukku Kartharae Adaikkalam – 2
Nerukka Padukirara Kalankalil Karthare Thanjamanavar – 2

Karthare Thanjam, Karthare Thanjam,
Karthare Thanjam, Karthare Thanjam,

Eliyavan Enraikkum Marakka Paduvathillai – 2
Sirumai Pattavan Nambikkai
Oru Pothum Kettu Povathillai – 2

Marana Vasalkalil Irunthu Ennai Thookkivudum – 2
Ummudaiya Rachippinal
Kalikurumpadi Seitharulum – 2

Ummai Thedukiravanai Neer Kaividukirathillai – 2
Umathu Namathai Arinthavarkal
Ummaiye Nambi Irupparkal – 2

Ezhuntharulum Karthavae,Ezhuntharulum Karthavae,
Ezhuntharulum Karthavae,Ezhuntharulum Karthavae,
Ezhuntharulum Karthavae,Ezhuntharulum Karthavae,
Ezhuntharulum Karthavae,Ezhuntharulum Karthavae.

Other Songs from Rising Vision Vol 1 Album

Comments are off this post