Siruvayathu Thodangi Christian Song Lyrics
Siruvayathu Thodangi Neerae En Aatharavaaneer Tamil Christian Song Lyrics From the Album Sangeethangal Sung By. Godson GD.
Siruvayathu Thodangi Christian Song Lyrics in Tamil
நீரே என் சுதந்திரம்
நீரே என் பங்குமானீர்
நீரே என் மறைவிடம்
கேடகமுமானீர்
நீரே என் அடைக்கலம்
நீரே என் துனையுமானீர்
நீரே என்ஆதரவு
புகலிடமுமானீர்
சிறுவயது தொடங்கி
நீரே என் ஆதாரவானீர்
முதிர் வயது வரைக்கும்
சுமந்து நடத்துவீர்
இயேசுவே என் சுதந்திரம் நீரே
இயேசுவே என் பங்கும் நீரே
1. தனிமையில் நான் தள்ளபட்டாலும்
விலக்காமல் சேர்த்து கொண்டீரே
வியாதியில் நான் தனிமைபட்டாலும்
என் கிருபை உனக்கு போதும் என்றீரே
2. பெலன் எல்லாம் அற்று போனாலும்
துணை நின்று பாதுகாத்தீரே
சுகம் என்னை விட்டு போனாலும்
குணமாக்கி பாட வைத்தீரே
Siruvayathu Thodangi Christian Song Lyrics in English
Neerae En Suthanthiram
Neerae En Pangumaaneer
Neerae En Maraividam
Kedaganumaaneer
Neerae En Adaikkalam
Neerae En Thunaiyumaaneer
Neerae En Aatharavu
Pugalidamumaaneer
Siru Vayathu Thodangi
Neerae En Aatharavaaneer
Muthir Vayathu Varaikkum
Sumanthu Nadathuveer
Yesuvae En Suthanthiram Neerae
Yesuvae En Pangum Neerae
1. Thanimayil Naan Thallapattaalum
Vilaakkamal Serthu Kondeerae
Viyaathiyil Naan Thanimaipattaalum
(En) Kirubai Unakku Pothum Endreerae
2. Belan Ellaam Atru Ponaalum
Thunai Nindru Paathugaatheerae
Sugam Ennai Vittu Ponaalum
Gunamaakki Paada Vaitheerae
Comments are off this post