Sodhanaiyil – Beryl Natasha Song Lyrics
Sodhanaiyil Thaangum Belan Thandhiduvaar Nam Karttharae Tamil Christian Song Lyrics Sung By. Collins Rajendran, Beryl Natasha.
Sodhanaiyil Christian Song Lyrics in Tamil
சோதனையில் தாங்கும் பெலன்
தந்திடுவார் நம் கர்த்தரே
உத்தமனாய் விளங்கிய பின்
தம் ஜீவ கிரீடம் தந்திடுவார்
தாழ்மையிலும் மேன்மையுமே
பூரணமாக்கும் தேவன்
ஞானமதில் குறை நேர்ந்திடின்
சம்பூரண கர்த்தரிடம்
கேட்கும் வரம் நமக்கருளும்
பிழை தேடிட நம் தேவனால்
காரிருள் ஓர் ஒளியை
வானபிதா அவர் தாமே
அழியும் பொன்னும் சோதனை பெரும்
தன்னாலும் தாங்கியே உருவம் தரும்
அதிலும் மேலான விசுவாசமோ
சோதனையும் தாங்கியே
தேவனுடன் மகிமையினிலே
ஆவலுடன் சேர்ந்திடவே
தேவ நீதி ஜீவனை தரும்
பரமனின் அழைப்பிலே பங்கு பெரும்
முடிவில்லா கிருபை வரங்களினால்
பாடுகளை தாண்டியே
மீட்பரின் வருகை நாளினிலே
வாஞ்சையுடன் சேர்ந்திடவே
Sodhanaiyil Christian Song Lyrics in English
Sodhanaiyil Thaangum Belan
Thandhiduvaar Nam Karttharae
Utthamanaai Vilangiya Pin
Tham Jeeva Kreedam Thandhiduvaar
Thaazhmayilum Maenmaiyumae
Pooranamaakkum Dhevan
Nyaanamadhil Kurai Naerndhidin
Sampoorana Karttharidam
Kaetkum Varam Namakkarulum
Pizhai Thedida Nam Dhevanaae
Kaarirul Or Oliyai
Vaanapidha Avar Thamae
Azhiyum Ponnum Sodhanai Perum
Thanalum Thaangiyae Uruvam Tharum
Adhilum Maelaana Visuvaasamo
Sodhanaiyum Thaangiyae
Dhevanudan Magimayinilae
Aavaludan Saerndhidavae
Dheva Needhi Jeevanai Tharum
Paramanin Azhaipilae Pangu Perum
Mudivilla Kirubai Varangalinaal
Paadugalai Thaandiyae
Meetparin Varugai Naalinilae
Vaanjayudan Saerndhidavae
Keyboard Chords for Sodhanaiyil
Comments are off this post