Solaivanamai Matrineer – Cynthia Ebenezer Song Lyrics

Solaivanamai Matrineer Christian Song Lyrics in Tamil and English From Farmers Tamil Christian Song Sung By.Cynthia Ebenezer

Solaivanamai Matrineer Christian Song Lyrics in Tamil

பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீர் ஐயா – 2
அருந்த கொடி போலிருந்தோமே
எங்களை செடியோடு இணைத்து விட்டீரே – 2
எங்களை செடியோடு இணைத்து விட்டீரே – 2

கண்ணீரில் மூழ்கி இருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றி விட்டீரே – 2
எங்களை களிப்பாக மாற்றி விட்டீரே – 2

வறண்ட நிலத்தை போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய் மாற்றி விட்டீரே – 2
எங்களை வயல்வெளியாய் மாற்றி விட்டீரே – 2

Solaivanamai Matrineer Christian Song Lyrics in English

Palaivananai iruntha enagalai
Solaivanamai Matrineer iya – 2
Aruntha kodi polirunthome
Engalai sediyodu inaiththu vitteere – 2
Engalai sediyodu inaiththu vitteere – 2

Kanneerile moozhgi irunthome
Engalai kalippaaga matri vitteere – 2
Engalai kalippaaga matri vitteere – 2

Varanda nilathai polirunthome
Engalai vayalveliyaai matri viteere – 2
Engalai vayalveliyaai matri viteere – 2

Other Songs from Farmers Tamil Christian Song Album

Comments are off this post