Sollum Karthavae Christian Song Lyrics
Sollum Karthavae Tamil Christian Song Lyrics From the Album Kartharin Satham Vallamaiyulladu Vol 6 Sung By. Saral Navaroji.
Sollum Karthavae Christian Song Lyrics in Tamil
Chorus
சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன்
சொன்னபடியே செய்வேன் என் ஏசுவே
Pre Chorus
அதிகாலையில் கர்த்தர் பாதத்தில் நான்
ஆயத்தமாகி என்றும் காத்திருக்கின்றேன் (சொல்லும்…)
1. மனமே மகிபனைத் தேடு தினமே கர்த்தர் புகழ் பாடு
சாலேமே நீ ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி
2. உமது கரங்களால் என்னை உருவாக்கினீரே என் தேவா
உமது கற்பகைளை உணர்ந்து கற்றுக் கொள்ளுவேன்
3. உமது இரக்கங்கள் கிடைக்க உத்தமமாக நான் பிழைக்க
சோர்வின்றி உம்மை சேவிக்க சுக பெலன் தாருமே
4. உமக்கு பயந்தோர் என்னைக் கண்டு உற்சாகமடைந்து மகிழ்ந்து
உம்மண்டைமனந் திரும்பிட உண்மை சாட்சி கூறுவேன்
5. பேய்களாம் அகங்காரர் என்னை பொய்களால் கெடுக்கப் பார்த்தாலும்
வெட்கப்பட்டுப் போவார்கள் வெற்றி பெற்றும்மை துதிப்பேன்
Sollum Karthavae Christian Song Lyrics in English
Chorus
Sollum Karthavae Adiyen Ketkeren
Sonnapadiye Seiven En Yesuvae
Pre Chorus
Athikaliyil Karthar Pathathil Naan
Aayathamagi Endrum Kaathirukeren (Sollum…)
1. Manane Magubanai Thedu Dhiname Karthar Puzhal Paadu
Saaleme Nee Aarpari Seeyone Nee Kombeeri
2. Umadhu Karangal Ennai Uruvakinere En Deva
Umadhu Karpanaikalai Unarthu Katru Kolluven
3. Umadhu Irakkangal Kidaika Uthamaga Naan Pilaika
Sorvindrin Ummai Sevika Suga Belan Tharume
4. Umaku Payanthor Ennai Kandu Urchagamadaidhu Magilnthu
Ummandai Man-Thirumbida Unmai Satchi Kuruven
5. Peikalam Agankarar Ennai Poikalal Keduka Parthalum
Vetkapattu Povargal Vetri Petrumai Thudhipen
Keyboard Chords for Sollum Karthavae
Comments are off this post