Soraathae En Manamae Christian Song Lyrics
Soraathae En Manamae Tamil Christian Song Lyrics From the Album Kalvaari Naadhaa Sung By. D.G.S. Dhinakaran.
Soraathae En Manamae Christian Song Lyrics in Tamil
1. சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்
பாராதவர் போல தான் – உன்னை
2. அஞ்சாதே ஒன்றுக்கும்
நீ அஞ்சித் துஞ்சாதே ஏதுக்கும்
நீ பஞ்சாய்ப் பறந்திடும்
சஞ்சலம் யாவுமே கெஞ்சிடும் உந்தனக்கு!
3. பொன்னைப் புடமிடுவார்-
அதின் மண்னை அகற்றிடுவார்
உன்னை நேசிப்பதால் இந்தப்படி செய்வார்
உனக்கேற்றகிரீடம்செய்வார்! – இயேசு
4. வடியாதே கண்ணீர் இன்று
மனம் மடிவடையாதே நின்று
இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும்
நடுப்பகல் கதிர் வீசிடும் – உனக்கு
5. ஆண்டவர் பிள்ளைகளை
நெருக்கிடும் உபத்ரவமே
வேண்டிக் கொள்ளும்போது வழங்குவார்
புதுபெலன் மீண்டும் ஜெயித்திடவே – நீயும்
6. நன்மையை எண்ணிப்பாரு – அவர்
தன்மையை உன்னிப்பாரு
உன் வாயை நிரப்புவார் உன் பாத்ரம் வழிந்தோடும்
இன்னும் நன்மை தொடரும் – உனக்கு
Soraathae En Manamae Christian Song Lyrics in English
1. Soraathae En Manamae
Sornthu Pokaathae En Ullamae
Maaraatha Karththar Un Pakkam Irukkiraar
Paaraathavar Pola Thaan – Unnai
2.Anjaathae Ontukkum
Nee Anjith Thunjaathae Aethukkum
Nee Panjaayp Paranthidum
Sanjalam Yaavumae Kenjidum Unthanakku!
3.Ponnaip Pudamiduvaar-
Athin Mannnai Akattiduvaar
Unnai Naesippathaal Inthappati Seyvaar
Unakkaettakireedamseyvaar!- Yesu
4. Vatiyaathae Kannnneer Intu
Manam Mativataiyaathae Nintu
Iti Maekam Akantidum Vitivelli Joliththidum
Naduppakal Kathir Veesidum – Unakku
5. Andavar Pillaigalai
Nerukidum Ubathiravamae
Vendi Kollum Bothu Vazhanguvaar
Puthu Belan Meendum Jeithidavae – Neeyum
6. Nanmaiyai Enni Paaru – Avar
Thanmaiyai Unnipaaru
Un Vaayai Nirapuvaar Un Paatham Vazhinthodum
Ennum Nanmai Thodarum – Unakku
Keyboard Chords for Soraathae En Manamae
Comments are off this post