Stephani Angelina Premnath – Alaganavar Song Lyrics

Alaganavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Stephani Angelina Premnath

Alaganavar Christian Song Lyrics in Tamil

ஒவொரு நாளும் உம்மை பாட
ஒவொரு நொடியும் உம்மை துதிக்க -2
ஏங்குதய்யா எந்தன் இதயம்
உம்மை பாடுதய்யா எந்தன் நாவுகள்

ஏசுவே நீர் அழகானவர்
ஏசுவே நீரே பாத்திரர்
உம்மை போல யாரும் இல்ல
உம்மை அன்றி எதுவும் இல்ல -2

ஏசுவே உம் அன்பு கரமதிலே
தாங்குகின்றிரே என்னை என்றுமே
உயர்த்துகிறேன் உம்மை எந்நாளும்
பாடிடுவேன் உம்மை வாழ்நாள் எல்லாம்

ஏசுவே நீர் அழகானவர்
ஏசுவே நீரே பாத்திரர்
உம்மை போல யாரும் இல்ல
உம்மை அன்றி எதுவும் இல்ல-2

ஏசுவே உம்மை பார்க்கிறேன்
உம் அன்பில் என்னை நான் பார்க்கிறேன்
உம் அன்பு ஒன்றே என்றும் மரதையா -2

ஏசுவே நீர் அழகானவர்
ஏசுவே நீரே பாத்திரர்
உம்மை போல யாரும் இல்ல
உம்மை அன்றி எதுவும் இல்ல-2

Alaganavar Christian Song Lyrics in English

Ovoru naalum Ummai paada
Ovoru nodiyum Ummai thudhikka (2)
Aengudhaiya endhan idhayam
Ummai paadudhaiya endhan naavugal

Yesuve neer Alaganavar
Yesuve neere Paathirar
Ummai pola Yaarum illa
Ummai andri edhuvum illa (2)

Yesuve um anbu karamadhile
Thaanguhindrire ennai endrume
Uyarthugiren Ummai ennalume
Paadiduven Ummai Valnaal ellam

Yesuve neer Alaganavar
Yesuve neere Paathirar
Ummai pola Yaarum illa
Ummai andri edhuvum illa (2)

Yesuve Ummai paarkiren
Um anbil ennai nan parkiren
Um anbu ondre endrum maradhaia (2)

Yesuve neer Alaganavar
Yesuve neere Paathirar
Ummai pola Yaarum illa
Ummai andri edhuvum illa (2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post