Sthotharikkiren Naan Sthotharikkiren

Sthotharikkiren Naan Sthotharikkiren Christian Song Lyrics in Tamil

ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் – தேவா
சுந்தர கிறிஸ்து வெந்தை ஸ்தோத்தரிக்கிறேன்

1. மனு உருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் – மோட்ச
வாசலை திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்

2. கனிவினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் – எங்கள்
காவலனை ஆவலோடன் ஸ்தோத்தரிக்கிறேன்

3. அணைமனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் – வரும்
மெஸ்ஸிகுவை மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்

Sthotharikkiren Naan Sthotharikkiren Christian Song Lyrics in English

Sthotharikkiren Naan Sthotharikkiren – Deva
Sundara Kiristhu Veindhai Sthotharikkiren

1. Manu Ooruvaanavanai Sthotharikkiren – Motcha
Vaasalai Thirandhavanai Sthotharikkiren

2. Kanivinai Theerthavanai Sthotharikkiren – Engal
Kaavalanai Aavalodan Sthotharikkiren

3. Anaimanu Maindhanaiye Sthotharikkiren – Varum
Messiahvai Meiyaai Sthotharikkiren

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post