Sthothiram Christian Song Lyrics
Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Yesu Deva Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 3 Sung By. Victor & Kiruba.
Sthothiram Christian Song Lyrics in Tamil
Chorus
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசு தேவா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் துதி உமக்கே
Verse 1
கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா
தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா
என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா
உந்தனின் சேவை செய்ய – தேவா
உந்தனின் சேவை செய்ய – அல்லேலூயா
Verse 2
எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா
சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா
இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா
என்னை இரட்சிக்கவே – தேவா
என்னை இரட்சிக்கவே – அல்லேலூயா
Verse 3
உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா
பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா
வரங்களை அளித்தீர் ஸ்தோத்திரம் தேவா
உமக்கென்ற வாழ்ந்திடவே தேவா
உமக்கென்று வாழ்ந்திடவே – அல்லேலூயா
Verse 4
எக்காளம் தொனிக்க ஸ்தோத்திரம் தேவா
தூதர்கள் சூழ ஸ்தோத்திரம் தேவா
மறுப்படி வருவீர் ஸ்தோத்திரம் தேவா
பரலோகம் கொண்டு செல்ல – என்னை
பரலோகம் கொண்டு செல்ல – அல்லேலூயா
Sthothiram Christian Song Lyrics in English
Chorus
Sthothiram Sthothiram Sthothiram Sthothiram
Sthothiram Yesu Deva
Sthothiram Sthothiram Sthothiram Sthothiram
Sthothiram Thudhi Ummakae
Verse 1
Karuvil Kandeer Sthothiram Deva
Therindhu Kondeer Sthothiram Deva
Ennai Azhaitheer Sthothiram Deva
Undhanin Sevai Seyya – Deva
Undhanin Sevai Seyya – Allaelooya
Verse 2
Ennakkaay Vandheer Sthothiram Deva
Siluvaiyil Maritheer Sthothiram Deva
Ratham Sindhineer Sthothiram Deva
Ennai Ratchikavae – Deva
Ennai Ratchikavae – Allaelooya
Verse 3
Uyirthezhundeer Sthothiram Deva
Paralogam Sendreer Sthothiram Deva
Varangalai Alitheer Sthothiram Deva
Umakkendru Vaazhndhidavae – Deva
Umakkendru Vaazhndhidavae – Allaelooya
Verse 4
Ekkaalam Dhonikka Sthothiram Deva
Thoodargal Soozha Sthothiram Deva
Marubadi Varuveer Sthothiram Deval
Paralogam Kondu Sela – Ennai
Paralogam Kondusela – Allaelooya
Keyboard Chords for Sthothiram
Comments are off this post