Sthothiram – HMV Song Lyrics

Artist
Album

Sthothiram Ennai Meetka Vanthavare Sthothiram Vinnai Vitu Vanthavare Sthothiram Tamil Christian Song Lyrics By. Ps. HMV.

Sthothiram Christian Song Lyrics in Tamil

என்னை மீட்க வந்தவரே ஸ்தோத்திரம்
விண்ணை விட்டு வந்தவரே ஸ்தோத்திரம் – 2
இயேசு ராஜவேய் உமக்கே ஸ்தோத்திரமே – 2
கர்த்தரின் பிள்ளையாய் என்னை வளர செய்திடுமே – 2

1. பாவியாம் என்னை நீர் நேசித்தீரே ஸ்தோத்ரம்
பாவங்கள் கழுவி என்னை பரிசுத்தனாக்கினீர் ஸ்தோத்திரம் – 2
பாரினில் உமக்காய் வாழ வாஞ்சை அளித்தீர் ஸ்தோத்ரம்
பாரோருக்கு உம்மை சொல்ல வைத்தீர் என்னையும் ஸ்தோத்ரம்

2. உள்ளங் கையில் என்னை வரைந்து வைத்தீர் ஸ்தோத்ரம்
உலகில் என்னை நீர் பாதுகாத்தீர் ஸ்தோத்ரம்
உம்மத்தில் நானும் நிலைக்க உதவி செய்தீர் ஸ்தோத்ரம்
உமக்காய் உலகினில் வாழ உதவிநீர் எனக்கும் ஸ்தோத்ரம்

3. சொர்கத்தில் எனக்கோர் இடமும் அளித்தீர் ஸ்தோத்ரம்
சத்துரு விரித்த வலைக்கு நீங்கலாக்கினீர் ஸ்தோத்ரம்
சாத்தானின் கையில் என்னை விட்டு விடாததால் ஸ்தோத்ரம்
சாத்தானை என்றும் ஜெயிக்க பெலனை அளித்தீர் ஸ்தோத்ரம்

Sthothiram Christian Song Lyrics in English

Ennai Meetka Vanthavare Sthothiram
Vinnai Vitu Vanthavare Sthothiram – 2
Yesu Raajavey Umakke Sthothiramey – 2
Kartharin Pillaiyaai Ennai Valara Seithidumey – 2
Ennai Meetka Vanthavare Sthothiram
Vinnai Vitu Vanthavare Sthothiram

1. Paaviyaam Ennai Neer Nesitheere Sthothram
Paavangal Kaluvi Ennai Parisuthanaakineer Sthothiram – 2
Paarinil Umakkai Vaazha Vaanjai Alitheer Sthothram
Paaroruku Ummai Solla Vaitheer Ennaiyum Sthothram

2. Ullang Kaiyil Ennai Varainthu Vaitheer Sthothram
Ulagil Ennai Neer Paathukaatheer Sthothram
Ummail Naanum Nilaikka Uthavi Seitheer Sthothram
Umakkaai Ulaginil Vaazha Uthavineer Enakum Sthothram

3. Sorgatthil Enakor Idamum Alitheer Sthothram
Satthuru Viritha Valaiku Neengalaakineer Sthothram
Saatthaanin Kaiyil Ennai Vitu Vidaathathal Sthothram
Saatthaanai Endrum Jeika Belanai Alitheer Sthothram

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post