Sugam Belan Enakkullae

Sugam Belan Enakkullae song Lyrics

Sugam Belan Enakkullae Paaindhu Selludhae
Vallamai Nadhiyaai Paravippaayudhae – 2

Rathakulaaigal Kangal Sevi Vaai
Thamani Engum Paaigindradhae – 2
Um Vallamayaal Sugamaanaen
Um Vaarthayaal Sugamaanaen
Um Thazhumbugalaal Sugamaanaen
Um Dhayavinaal Sugamaanaen

Yesaiyaa Ratchagarae Sugamtharum En Deivamae – Um

1. Mudhugu thandu Idhayam
Moolai narambu Raththam
Vallamai Paaigindradhae – 2
Kudal Thol Kanayam iraippai Vayiru
Sadhai Engum Paaigindradhae – 2 – Yesaiyaa

2. Muttu eeral Moottu
Kai Kaal Thisukkal
Vallamai Paaigindradhae – 2
Ezhumbu Narambugal
Siruneeragangal
Thalayengum Paaigindradhae – 2 – Yesaiyaa

3. Karpapai Katti
Kaaayangal Pungal
Vallamai Paaigindradhae – 2
Mudakku Vaadhangal
Nuria eeralgal
Suvaasam Engum Paaigindradhae – 2 – Yesaiyaa

Sugam Belan Enakkullae song Lyrics inTamil

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே – 2

இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தமணி எங்கும் பாய்கின்றதே – 2
உங்க வல்லமையால் சுகமானேன்
உங்க வார்த்தையால் சுகமானேன்
உங்க தழும்புகளால் சுகமானேன்
உங்க தயவினால் சுகமானேன்

இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே – உங்க

1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே – 2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே – 2 – இயேசையா

2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள்
வல்லமை பாய்கின்றதே -2
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே – 2 – இயேசையா

3. கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே -2
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே – 2 -இயேசையா

Keyboard Chords for Sugam Belan Enakkullae

Other Songs from Jebathotta Jeyageethangal Vol 34 Album

Comments are off this post