Sugamae Sugamae Rapha Christian Song Lyrics
Sugamae Sugamae Rapha Raapha Sugamae Raapha Sugamae Tamil Christian Song Lyrics Sung By. Daniel Jawahar.
Sugamae Sugamae Rapha Christian Song Lyrics in Tamil
காயப்பட்ட கரத்தினால்
கண்ணீரை துடைக்கிறீர்
குணமாக்கும் இயேசுவே
சுகத்தை தருகிறீர் (2)
காயப்பட்ட கரத்தினால்
கண்ணீரை துடைக்கிறீர்
குணமாக்கும் இயேசுவே
சுகத்தை தருகிறீர்
Chorus
சுகமே சுகமே சுகமே சுகமே
சுகமே சுகமே சுகமே சுகமே
Verse 1
கீலேயாத்தின் தைலத்தினால் சுகத்தை பெருகிறேன்
எண்ணெய் பூசி ஜெபிப்பதினால் ஆறுதல் பெருகிறேன் (2)
இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே
இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே
எப்போதும் ஒளஷதமாய் என் மேல் இறங்குமே – 2 – சுகமே
Verse 2
நொறுங்குண்ட இதயத்திற்கு ஆறுதல் நீரே
உடைந்த என் உள்ளத்திற்கு தேறுதல் நீரே (2)
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் செய்தீர் – 2
ஒடுங்கின ஆவி போக்கி துதிக்க செய்கிறீர் – 2 – சுகமே
Verse 3
அப்பாவின் ஆறுதலால் அற்புதம் பெறுகிறேன்
தாயை போல நேசிப்பதால் தேற்றப்படுகிறேன் (2)
பாலும் தேனும் ஊட்டி என்னை பெலப்படுத்துகிறீர் – 2
வானத்து மன்னாவினால் திடப்படுத்துகிறீர் – 2 – சுகமே
காயப்பட்ட கரத்தினால்
கண்ணீரை துடைக்கிறீர்
குணமாக்கும் இயேசுவே
சுகத்தை தருகிறீர் (2)
Chorus
சுகமே சுகமே சுகமே சுகமே
ராஃபா சுகமே ராஃபா சுகமே
ராஃபா சுகமே ராஃபா சுகமே
Sugamae Sugamae Rapha Christian Song Lyrics in English
Kaayappatta Karaththinaal
Kanneerai Thudaikkireer
Gunamaakkum Yesuvae
Sugaththai Tharugireer (2)
Kaayappatta Karaththinaal
Kanneerai Thudaikkireer
Gunamaakkum Yesuvae
Sugaththai Tharugireer
Chorus
Sugamae Sugamae Sugamae Sugamae
Sugamae Sugamae Sugamae Sugamae
Verse 1
Keelaeyaaththin Thailathinaal Sugathai Perugiraen
Yennai Poosi Jebippadhinaal Aarudhal Perugiraen (2)
Yesu Ennum Naamam Ondrae Enakku Podhumae
Yesu Ennum Naamam Ondrae Enakku Podhumae
Eppodhum Owshadhamaay En Mael Irangumae – 2- Sugamae
Verse 2
Norungunda Idhayaththirku Aarudhal Neerae
Udaindha En Ullaththirku Thaerudhal Neerae (2)
Saambalukku Badhilaaga Singaaram Seidheer – 2
Odungina Aavi Poakki Thudhikka Seigireer – 2 – Sugamae
Verse 3
Appaavin Aarudhalaal Arpudham Perugiraen
Thaayai Pola Nesippadhaal Thaettrappadugiraen (2)
Paalum Thaenum Ootti Ennai Belappaduththugireer – 2
Vaanaththu Mannaavinaal Dhidappaduthugireer – 2 – Sugamae
Kaayappatta Karaththinaal
Kanneerai Thudaikkireer
Gunamaakkum Yesuvae
Sugaththai Tharugireer (2)
Chorus
Sugamae Sugamae Sugamae Sugamae
Raapha Sugamae Raapha Sugamae
Raapha Sugamae Raapha Sugamae
Comments are off this post