Suthi Suthi Varuvom Christian Song Lyrics

Suthi Suthi Varuvom Ada Summa Eila Jaipom Kottaigal Udaiethu Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 6 Sung By. John & Vasanthy.

Suthi Suthi Varuvom Christian Song Lyrics in Tamil

சுத்தி சுத்தி வருவோம்- அது
சும்மா இல்ல ஜெயிப்போம்
கோட்டைகள் உடையுது தேசங்கள் அசையுது
சேனைகள் எழும்புது
அல்லேலுயா(3)

1. ஒன்னு ரெண்டு மூணு ஆறு நாளாச்சு
ஒண்ணும் நடக்கலன்னு ஊருல பேச்சு
எக்காளம் ஊதியே நாம் உற்சாகமாய் துதிப்போம்
எரிகோ கோட்டை விழுகுது
அல்லேலுயா (3)

2. பள்ளத்தாக்கின் நடுவில் எலும்பு கூட்டம்
பட்டு போன படையின் முடிவை காட்டும்
பரிசுத்த ஆவியாலே பலத்த சேனை ஒன்று
காலூன்றி எழும்புது
அல்லேலுயா(3)

3. அரசன் ஆணை கண்டு அஞ்ச மாட்டோம்
அக்கினி சூளையிலும் கருக மாட்டோம்
இம்மானுவேலனாம் தேவகுமாரன்
நம்மோடு நடக்கின்றார்
அல்லேலுயா(3)

Suthi Suthi Varuvom Christian Song Lyrics in English

Suthi Suthi Varuvom
Ada Summa Eila Jaipom
Kottaigal Udaiethu
Desangal Asaithu
Saynaigal Yelumbuthu
Allulah (3)

1. Onnu Rendu Moonu Aaru Naalachu
Onnum Nadakalanu Oorula Paychu
Yekkalam Oothiye Naam Uirchagamai Thuthipom
Yeriko Kottai Viluguthu
Alleuah (3)

2. Pallathakin Naduvil Yelumbu Kootam
Pattupona Padaiyin Mudivai Kattum
Parisutha Aaviyal Palatha Saynai Ondru
Kaaluindri Yelumbuthu
Alleuah (3)

3. Arasan Aanai Kandu Anja Mattom
Akkini Soolaielum Karuga Matom
Immanuveylanam Devakumaran
Nammodu Nadakindar
Alleuah (3)

Other Songs from Belan Vol 6 Album

Comments are off this post