Suththigariyum Christian Song Lyrics

Suththigariyum Dhevanae Um Kirubaiyaal Enakkirangi Arulum Tamil Christian Song Lyrics Sung By. Bro. Collins Rajendran.

Suththigariyum Christian Song Lyrics in Tamil

தேவனே உம் கிருபையால் எனக்கிருங்கி அருளும்
என் மீறுதலை நீக்கியே என்னை நீர் சுத்திகரியும்

1. தேவரீர் உமக்கெதிராய் நான் பாவம் செய்திருந்தேனே
நீர் என்னை ஈசோப்பால் கழுவும் நானும் சுத்தமாவேனே

2. பாவம் பாராமல் எல்லா என் அக்கிரமம் நீக்கி விடும்
சுத்த இதயம் உருவாக்கும் ஆவியை புதிதாக்கும்
உம் சமூகம் விட்டுத்தள்ளாமல் சுத்தாவி நீக்கா திடரும்

3. உம் இரட்சண்ய சந்தோஷம் தந்தென்னை ஆவியால் தாங்கிடும்
நொறுங்கொண்ட ஆவியே உமக்குகந்த பலியே
நீதியின் பலியிலே உம் பிரியம் தங்கும் நாளுமே
என்னை முற்றுமாய் ஒப்புக்கொடுக்கி றேன் ஜீவ பலியாய்

Suththigariyum Christian Song Lyrics in English

Dhevanae Um Kirubaiyaal Enakkirangi Arulum
Yen Meerudhalai Neekkiyae Yennai Neer Sutthigariyum

1. Dhevareer Umakkedhiraai Naan Paavam Seidhirundhaenae
Neer Ennai Eesoppaal Kazhuvum Naanum Suthamaavaenae

2. Paavam Paaraamal Yella Yen Akramam Neekki Vidum
Suttha Idhayam Uruvaakkum Aaviyai Pudhidhaakkum
Um Samoogam Vittuthallaamal Suthaavi Neekkadhirum

3. Um Ratchanya Sandhosham Thandhennai Aaviyaal Thaangidum
Norungunda Aaviyae Umakkugandha Baliyae
Needhiyin Baliyilae Um Piriyam Thangum Naalumae
Ennai Mutrumaai Oppukkodukkiraen Jeeva Baliyai

Keyboard Chords for Suththigariyum

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post