Suvaiyaanathae – Gersson Edinbaro Song Lyrics
Suvaiyaanathae Arusuvayilum Arumaiyaanadhae Tamil Christian Song Lyrics From the Album King David Sung By. Gersson Edinbaro.
Suvaiyaanathae Christian Song Lyrics in Tamil
சுவையானதே அறுசுவையிலும் அருமையானதே
தேன் ஆனதே தெளிதேனிலும் மதுரமானதே
தெவிட்டவில்லை சலிக்கவில்லை
வாழ்த்தி பாடிட வார்த்தையில்லை
நாவரசானையில் உலகமே மறக்கிறேன்
அழகே அமுதே தேன் துளிரும் மலரே
விழிகள் முழுதும் உம் அன்பின் நிழலே – 2
சுவையானதே அறுசுவையிலும் அருமையானதே
தேன் ஆனதே தெளிதேனிலும் மதுரமானதே
Verse 1
உம் அன்பை ரசித்து ருசித்துப் பார்த்தேன்
சிற்றின்ப சிறை இருப்பை வெறுத்தேன் – 2
அலை அலையாய் எழும்பும் ஆசைகள்
மலைத்தேன் மறையும் உம்திவ்ய திருமுகம்
Chorus
என் அன்பு இரட்சகா
அழகின் சிகரமே
தங்க நாயகா தந்தேன் என்னை
என் மாம்ச எண்ணங்கள் செத்து மாளவே
சிலுவை சிநேகத்தின் கைதியானேன் – 2
அழகே அமுதே தேன் துளிரும் மலரே
விழிகள் முழுதும் உம் அன்பின் நிழலே
சுவையானதே அறுசுவையிலும் அருமையானதே
தேன் ஆனதே தெளிதேனிலும் மதுரமானதே
Verse 2
வேதத்தின் ஆழுங்களை அறிய
என் கண்ணில் உம் வெளிச்சம் தாரும் – 2
வாழ்க்கையின் தீபமும் உம் வார்த்தையே
நித்தமும் நடத்தும் உம் தூய வழியில்
சுவையானவா அறுசுவையிலும் அருமையானவா
தேனானவா தெளிதேனிலும் மதுரமானவா
தெவிட்டவில்லை சலிக்கவில்லை
வாழ்த்தி பாடிட வார்த்தையில்லை
உந்தன் நவரசனையில் உலகமே மறக்கிறேன்
அழகாய் அமுதாய் தேன் துளிரும் மலராய்
விழிகள் முழுதும் உம் அன்பின் நிழலே
ஆழகாய் அமுதாய் தேன் துளிரும் மலராய்
விழிகள் முழுதும் உம் அன்பின் நிழலே
Suvaiyaanathae Christian Song Lyrics in English
Suvaiyaanadhae Arusuvayilum Arumaiyaanadhae
Thaen Aanadhae Thezhithenilum Madhuramaanadhae
Thevittavillai Salikkavillai
Vaazhthi Paadida Vaarthaiyillai
Undhan Naavarasanayil Ulagamae Marakkiraen
Azhagae Amudhae Then Thulirum Malarae.
Vizhigal Muzhudhum Um Anbin Nizhalae – 2
Suvaiyanadhae Arusuvayilum Arumaiyanadhae
Thenaanadhae Thezhithenilum Madhuramanadhae
Verse 1
Um Anbai Rasithu Rusithu Paarthaen
Sittrinba Sirai Iruppai Veruthaen – 2
Alai Alaiyaai Yezhumbum Aasaigal
Malaithaen Maraiyum Umdhivya Thiruvum
Chorus
En Anbu Ratchaga
Azhagin Sigaramae
Thanga Naayaga Thandhaen Ennai
En Maamsa Ennangal Sethu Maazhavae
Siluvai Snegathin Kaidhiyaanaen – 2
Azhagae Amudhae Then Thulirum Malarae
Vizhigal Muzhudhum Um Anbin Nizhalae
Suvaiyanadhae Arusuvayilum Arumaiyanadhae
Thenaanadhae Thezhithenilum Madhuramanadhae
Verse 2
Vedhathin Aazhangalai Ariya
En Kannil Um Vezhicham Thaarum – 2
Vaazhkayin Theebamum Um Vaarthaiyae
Nidhamum Nadathum Um Thooya Vazhiyil
Suvaiyanavaa Arusuvayilum Arumaiyanavaa
Thenaanavaa Thezhithenilum Madhuramanavaa
Thevittavillai Salikkavillai
Vaazhthi Paadida Vaarthaiyillai
Undhan Naavarasanayil Ulagamae Marakkiraen
Azhagaai Amudhaai Then Thulirum Malaraai
Vizhigal Muzhudhum Um Anbin Nizhalae
Azhagaai Amudhaai Then Thulirum Malaraai
Vizhigal Muzhudhum Um Anbin Nizhalae
Keyboard Chords for Suvaiyaanathae
Comments are off this post