Suvisheshaththai Kepeerae Song Lyrics
Suvisheshaththai Kepeerae Suthan Yesuvai Yerpeerae Tamil Christian Song Lyrics
Suvisheshaththai Christian Song in Tamil
சுவிசேஷத்தை கேப்பீரே
சுதன் இயேசுவை ஏற்பீரே
1. நம் பாவங்கட்காகவே இந்நானிலம் வந்து
சிலுவையை சுமந்தாரே
ஜீவனை ஈந்தாரே
2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே
அவராலேயன்றி நித்திய
ஜீவனில்லை என்றாரே
3. வருத்தப்பட்டு பாரம்
சுமப்பவர்கள் யாவருமே – வருவாரே
என்னிடமே தருவேன் இளைப்பாறுதலே
4. முள்முடியுடன் சிலுவையிலே
முடிந்தது எல்லாம் என்றாரே – உள்ளத்தில்
விசுவாசத்தால் வல்ல இரட்சிப்பை பெறுவாய்
5. இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது
கவலையற்றிருப்போரே
தண்டனைக்கு தப்புவீரே
Suvisheshaththai Christian Song in English
Suvisheshaththai Kepeerae
Suthan Yesuvai Yerpeerae
1. Nam Paavangatkaagave Innaanilam Vanthu
Siluvaiyai Sumanthaarae
Jeevanai Eenthaarae
2. Naanae Vazhiiyum Saththiyamum Jeevanumae Endraarae
Avaraalaeandri Niththiya
Jeevanillai Endraarae
3. Varuththapattu Paaram
Sumappavargal Yaavarumae – Varuveerae
Ennidamae Tharuvaen Izhaipaaruthalae
4. Mulmudiyudan Siluvaiyilae
Mudinthathu Ellam Endraarae – Ullaththil
Visuvaasiththaal Valla Iratchippai Peruvaai
5. Ivvalavu Perithaan Iratchippai Ariyaathu
Kavalaiyatrirupporae
Thandanaikku Thappuveere
Comments are off this post