Teenage – Gersson Edinbaro Song Lyrics
Teenage Nanba Nanba Yae Nanba Yaar Koorum Kootrai Tamil Christian Song Lyrics From the Album King David Sung By. Gersson Edinbaro.
Teenage Christian Song Lyrics in Tamil
டீன் ஏஜு நண்பா நண்பா ஏ நண்பா
யார் கூறும் கூற்றை நீயும் பற்று பின் பற்று
டீன் ஏஜு நண்பா நண்பா ஏ நண்பா
யார் கூறும் கூற்றை நீயும் பற்று பின் பற்று
Verse 1
மேட்னி ஷோவில் மதியை மயக்கும் காட்சி கண்டாலும்
மிட்நைட் வரை கனவாக அது தொடர்ந்து வந்தாலும் – 2
உணர்வுகள் எல்லாம் கவர்ச்சியாலே ஈர்க்கப்பட்டாலும்
உல்லாசமாய் வாழ உன்னை உலகம் இழுத்தாலும்
கனவான மோகம் அது காற்றில்லாத மேகம் அது
திடீரென வந்த அது திக்கற்றுன்னை விட்டுப்போகும்
கேர்ஃபுல் ஆகிடு நண்பா கனவே கனவே நண்பா
நம்பிவிடாதே நண்பா அது நழுவிப்போகும் நண்பா – 2
Verse 2
காலேஜ் க்ளாஸை கட் அடிப்பது ஃபேஷன் ஆனாலும் அடிப்பது ஃபேஷ
தியேட்டர் பார்க்கை சுற்றி வருவது ஸ்டைலாய் தெரிந்தாலும் – 2
எஸ்எம்எஸ் இன் குறும்பு வரிகள் காமன் ஆனாலும்
இன்டர்நெட் இன் மோகம் உன்னை கவர்ந்திட்டாலும்
நொடி அந்த இன்பம் அது நொடியில் உன்னை விட்டுப்போகும்
கொடியென படர்ந்து வந்து வலையில் உன்னை சுற்றிக்கொள்ளும்
ஃபேஷன் இல்ல நண்பா கன்ஃப்யூஷன் அதுவே நண்பா
ஸ்டைலாய் திரியும் நண்பா ஃப்லாய் போகும் நண்பா – 2
Verse 3
கல்கி குமுதம் காமிக்ஸ் எல்லாம் படித்து வந்தாலும்
லேட்டஸ்ட் பைக்கில் லேட் நைட் வரை சுற்றித் திரிந்தாலும் – 2
க்ளாசிக்கான நண்பர்களோடு டைம் பாஸ் செய்தாலும்
பெற்றோர் பேச்சை அலட்சியமாய் தட்டிக் கழித்தாலும்
நிலை இல்லா இன்பம் அது நிலைத்து வரும் துன்பம் அது
ஜாலி எல்லாம் போலி நண்பா விரைந்து உணர்ந்து வந்திடு நண்பா
வசனம் என்னும் வேலியாலே வாழ்வை தினமும் காத்துக்கொள்ளேன்
அலை என வந்தா அது அனாதியை போல விட்டுப் போகும் – 2
Teenage Christian Song Lyrics in English
Teen Ageu Nanba Nanba Yae Nanba
Yaar Koorum Kootrai Neeyum Pattru Pin Pattru
Teen Ageu Nanba Nanba Yae Nanba
Yaar Koorum Kootrai Neeyum Pattru Pin Pattru
Verse 1
Matnee Showil Mathiyai Mayakkum Kaatchi Kandaalum
Midnight Varai Kanavaaga Adhu Thodarndhu Vandhaalum -2
Unarvugal Ellaam Kavarchiyaalae Eerkkappattaalum
Ullaasamaai Vaazha Unnai Ulagam Yizhuthaalum
Kanavaana Mogam Adhu Kaattrillaadha Megam Adhu
Thideerena Vandha Adhu Thikkatrunnai Vittuppogum
Careful Aagidu Nanba Kanavae Kanavae Nanba
Nambividadhae Nanba Adhu Nazhuvippogum Nanba – 2
Verse 2
College Classai Cut Adippadhu Fashion Aanaalum
Theator Parkkai Suttri Varuvadhu Styleai Therindhaalum – 2
Sms In Kurumbu Varigal Common Aanaalum
Internet In Mogam Unnai Kavarndhiluthaalum
Nodi Andha Inbam Adhu Nodiyil Unnai Vittuppogum
Kodiyena Padarndhu Vandhu Valayil Unnai Chuttrikkollum
Fashion Illai Nanbaa Confusion Adhuvae Nanbaa
Style Lai Theriyum Nanbaa Fail Lai Pogum Nanbaa – 2
Verse 3
Kalki Kumudham Comics Ellam Padiththu Vandhalum
Latest Bikil Late Night Varai Suttrith Thirindhaalum – 2
Classukkaana Nanbargalodu Time Pass Seidhaalum
Pettror Paechai Alatchiyamaai Thattik Kalithaalum
Alai Ena Vandha Adhu Anaadhayi Pol Vittup Pogum
Jolly Yellaam Poli Nanba Viraindhu Unarndhu Vandhidu Nanba
Vasanam Ennum Vaeliyaalae Vaazhvai Dhinamum Kaaththukkollaen
Nilai Illaa Inbam Adhu Nilaiththu Varum Thunbam Adhu – 2
Comments are off this post