Terick Music – Nichayamagave Mudivu Undu Song Lyrics
Nichayamagave Mudivu Undu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Terick Music
Nichayamagave Mudivu Undu Christian Song Lyrics in Tamil
நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது
இந்த ஆண்டின் நன்மையெல்லாம்
நம் வாழ்வில் தந்திடுவார்
புது கிருபை தாருமே
புது பெலத்தால் நடத்துமே
புது கிருபை தாருமே
புது வரங்களால் நிரப்புமே
1.நிறைவேறா வாக்கு நிறைவேறும்
கனவான காரியம் நனவாகும்
மறைவான செயல்களும் மறைந்திடும்
எதிரான ஆயுதம் முறிந்திடும்
நீதியின் பாதையில் நடத்திடுவார்
அற்புதம் அதிசயம் செய்திடுவார் – புது கிருபை
2.வருஷத்தை நன்மையால் நிரப்புவார்
வார்த்தையால் தினமும் தேற்றுவார்
கண்ணீரை களிப்பாக மாற்றுவார்
கன்மலை மேலே நிறுத்துவார்
இழந்ததை மீண்டும் தந்திடுவார்
இரட்டிப்பாய் நன்மையை செய்திடுவார் – புது கிருபை
Nichayamagave Mudivu Undu Christian Song Lyrics in English
Nichayamagave mudivu undu
Nampikkai veen pogathu
Intha aandin nanmaiyellam
Nam vazhvil thanthiduvar
Puthu kirubai tharume
Puthu pelathal nadathume
Puthu kirubai tharume
Puthu varangalal nirappume
1.Niraivera vakku niraiverum
Kanivana kariyam nanaivagum
Maraivana seyalgalum marainthidum
Ethirana ayutham murinthidum
Neethiyin pathaiyil nadathiduvar
Arputham athisayam seythiduvar – Puthu
2.Varushathai nanmaiyal nirappuvar
Varthaiyal thinamum thetruvar
Kanneerai kalippaga matruvar
Kanmalai mele niruthuvar
Izhanthathi meendum thanthiduvar
Irattippai nanmaiyai seithiduvar – Puthu
Comments are off this post