Tetelestai Ellam Mudinthathu Christian Song Lyrics

Artist
Album

Tetelestai Ellam Mudinthathu Yesuvin Vetrikural Ketkuthae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 8 Sung By. David T.

Tetelestai Ellam Mudinthathu Christian Song Lyrics in Tamil

டெட்டலஸ்தை எல்லாம் முடிந்தது
இயேசுவின் வெற்றிகுறள் கேட்குதே
கல்வாரி சிலுவையில் வெற்றிக்குறள் தொனிக்குதே
பாதாள சேனைகள் நடுங்குதே (2)

நம் தேவன் வெற்றி சிறந்தார்
நம் தேவன் வெற்றி சிறந்தார (4)

1. எதிராய் இருந்த கையெழுத்தை
ஆணிகள் ஏற்று குலைத்தாரே
பிசாசின் அதிகாரம் முடிந்ததே
பிதாவின் பிள்ளைகள் ஆனோமே (2)

2. இரத்தம் சிந்தி விலையை கொடுத்து
மீட்பை நமக்கு தந்தாரே
வியாதிகள் எல்லாம் மறைந்ததே
அவர் தழும்புகளால் குணமானோமே (2)

Tetelestai Ellam Mudinthathu Christian Song Lyrics in English

Tetelestai Ellam Mudinthathu
Yesuvin Vetrikural Ketkuthae
Kalvari Siluvaiyil Ventrikural Thonikkuthae
Paadhala Senaigal Nadungudhae (2)

Nam Devan, Vetri Sirandhar
Nam Devan, Vetri Sirandhar (4)

1. Edhirai Irundha Kaiyezhuthai
Aanigal Yetru Kulaitharae
Pisasin Adhikaram Mudindhadhae
Pidhavin Pillaigal Aanomae (2)

2. Ratham Sindhi Vilaiyai Koduthu
Meetpai Namaku Thandharae
Viyadhigal Ellam Maraindhathae
Avar Thazhumbugalaal Gunamaanomae (2)

Keyboard Chords for Tetelestai Ellam Mudinthathu

Other Songs from Uthamiyae Vol 8 Album

Comments are off this post