Thaaiyin Karuvil Christian Song Lyrics
Thaaiyin Karuvil Uruvagum Munnae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 10 Sung By. Sucharita Moses.
Thaaiyin Karuvil Christian Song Lyrics in Tamil
தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரே
உலக தோற்றம் முன்பாக என்னை
உமக்காய் தெரிந்து கொண்டீர்
உமக்காகவே வாழும் படியாய் என்னை தெரிந்தெடுத்தீர்
உமக்காகவே ஓடும் படியாய் என்னை சேர்த்து கொண்டீர்
பகலோ இரவோ நிறைவோ குறைவோ
உமக்காகவே எழும்பிடுவேன்
என்றுமே உமக்காகவே வாழ்ந்திடுவேன் நான்
1. தனிமையின் நேரத்திலும்
துயரத்தின் பாதை தனில்
வேதனையின் மத்தியிலும்
சோதனையின் வேளைதனில்
என்னையுமே என்றென்றுமே
பாதுகாத்திடுவார்
கரங்களினாலே மூடியே
என்னை மறைத்திடுவார் (2)
2. கண்ணீரின் பாதையிலும்
இழப்பதில் நேரம் அதில்
வறுமையின் கொடுமையிலும்
வியாதியின் வேதனையில்
செட்டையதின் நிழலிலே
மூடி மறைத்திடுவார்
என்னையே என்றுமே
தேற்றி ஆதரிப்பார் (2)
Thaaiyin Karuvil Christian Song Lyrics in English
Thayin Karuvil Uruvagum Munnae
Peyar Solli Azhaitheerae
Ulaga Thotram Munbaga Ennai
Umakai Therindhu Kondeer
Umakagavae Vazhum Badiyai Ennai Therindhedutheer
Umakagavae Odum Badiyai Ennai Saerthu Kondeer
Pagalo Iravo Niraivo Kuraivo
Umakagavae Ezhumbiduvaen
Endrumae Umakagavae Vazhndhiduvaen Naan
1. Thanimaiyin Naerathilum
Thuyarathin Padhai Thanil
Vaedhanaiyin Mathiyilum
Sodhanaiyin Vaelaidhanil
Ennaiyumae Endrendrumae
Paadhukathiduvar
Karangalinalae Moodiyae
Ennai Maraithiduvar (2)
2. Kaneerin Padhaiyilum
Izhapadhil Naeram Adhil
Varumaiyin Kodumaiyilum
Viyadhiyin Vaedhanaiyil
Saetaiyadhin Nizhalilae
Moodi Maraithiduvar
Ennaiyae Endrumae
Thaettri Aadharipar (2)
Keyboard Chords for Thaaiyin Karuvil
Comments are off this post