Thaayin Karuvil Christian Song Lyrics

Thaayin Karuvil Munkuridhaen Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.

Thaayin Karuvil Christian Song Lyrics in Tamil

தாயின் கருவில் முன்குறித்தேன்
பெயர் சொல்லி உன்னை நான் அழைத்தேன் (2)
உன்னை எனக்கென்று நான் தெரிந்துகொண்டேன்
உன்னை நான் அபிஷேகித்தேன் (2)

1. காலங்கள் உருண்டு போகின்றன
நாட்களும் கடந்து போகின்றன (2)
என் ஜனங்கள் அழிகின்றன
சத்தியத்தை நீ எடுத்து சொல்லும் (2)
என் தாசனே நீ திடன்கொள்ளு
நான் உன்னோடு இருக்கின்றேன் (2)

2. போராட்டங்கள் உன்னை நெருக்கின்றதோ
ஏமாற்றங்கள் உன்னை சூழ்கின்றதோ (2)
கண்ணீரின் ஜெபத்தை நான் கேட்டேன்
குறைவை நிறைவாய் மாற்றிடுவேன் (2)
என் தாசனே நீ திடன்கொள்ளு
நான் உன்னோடு இருக்கின்றேன் (2)

Thaayin Karuvil Christian Song Lyrics in English

Thayin Karuvil Munkuridhaen
Peyar Solli Unnai Nan Azhaidhaen (2)
Unnai Enakendru Naan Therindhukonden
Unnai Naan Abhishaegidhen (2)

1. Kaalangal Urundu Pogindrana
Naatkalum Kadanthu Pogindrana (2)
En Jananggal Azhigindrana
Sathiyathai Nee Edhuthu Sollu (2)
En Dhaasanae Nee Thidankollu
Nan Unnodu Irukindren (2)

2. Poraatangal Unnai Nerukindratho
Yaematrangal Unnai Soozhkindratho (2)
Kanneerin Jebathai Naan Kaettaen
Kuraivai Niraivaai Maatriduvaen (2)
En Dhaasanae Nee Thidankollu
Nan Unnodu Irukindren (2)

Keyboard Chords for Thaayin Karuvil

Other Songs from Baligal Vol 3 Album

Comments are off this post