Thaazhmaiyil Kidandha Christian Song Lyrics

Thaazhmaiyil Kidandha Adimai Ennai Kannoki Paarkura Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 2 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.

Thaazhmaiyil Kidandha Christian Song Lyrics in Tamil

தாழ்மையில் கிடந்த அடிமை என்னை
கண்ணோக்கி பார்க்குற கர்த்தர் அல்லவே (2)
உயிரே உயிரே
என் ஜீவன் நீர் அல்லவா
உறவே உறவே
என் சொந்தம் நீர் அல்லவா

1. உம்மை பிரிந்து ஒரு நாள் என்னால்
உயிரும் வாழ முடியாதையா (2)
நீர் இல்லை என்றால் என் வாழ்வு ஏது (2)
சுகம் தரும் நீர் மட்டும் போதும்

2. இரவும் பகலும் உம் திரு வசனம்
இதயத்தில் நித்தம் தியானம் செய்வேன் (2)
வழி எல்லாம் என்னை உணர்த்தி போதித்து (2)
தினம் தோறும் என்னை நடத்தும் ஐயா

3. வனாந்திரத்தில் நடந்த போதும்
வல்லவர் உந்தன் முகம் பார்க்க வேண்டும் (2)
தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் (2)
தூயவர் உந்தன் கிருபையாலே

Thaazhmaiyil Kidandha Christian Song Lyrics in English

Thaazhmaiyil Kidandha Adimai Ennai
Kannoki Paarkura Karthar Allavae (2)
Uyirae Uyirae
En Jeevan Neer Allava
Uravae Uravae
En Sondham Neer Allava

1. Um Pirindhu Oru Naal Ennaal
Uyirum Vaazha Mudiyadhaiya (2)
Neer Illai Endraal En Vazhvu Yaedhu (2)
Sugam Tharum Neer Mattum Pothum

2. Iravum Pagalum Um Thiru Vasanam
Idhayadhil Nitham Dhiyanam Seivaen (2)
Vali Ellaam Ennai Unarthi Podhithu (2)
Dhinam Thorum Ennai Nadathum Aiya

3. Vanandhirathil Nadandha Podhum
Vallavar Undhan Mugam Paarka Vaendum (2)
Tholvi Ellam Jeyamaai Maarum (2)
Thooyavar Undhan Kirubaiyalae

Keyboard Chords for Thaazhmaiyil Kidandha

Other Songs from Baligal Vol 2 Album

Comments are off this post