Thadaigal Udaikum Raja – SJC. Selvakumar Song Lyrics

Thadaigal Udaikum Raja Oo! Munnae Selgitreer Thadaigal Ellaam Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 3 Sung By. SJC. Selvakumar.

Thadaigal Udaikum Raja Christian Song Lyrics in Tamil

தடைகள் உடைக்கும் ராஜா
ஓ! முன்னே செல்கிறீர்
தடைகள் எல்லாம் உடைந்து நொறுங்கி
இல்லாமல் போகிறதே

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா அல்லேலூயா

1. கோணலானவைகள் நேராய் மாறுதே
கரடுமுரடெல்லாம் செவ்வையாய் மாறுதே
உம் பிரசன்னத்தாலே மலைகளும்
மெழுகுபோல உருகுதே

2. வெண்கலக் கதவும் உடைந்தே நொறுங்குதே
இரும்பு தாழ்ப்பாள்கள் முறிந்தே விழுகுதே
நீர் சொன்னால் போதும்
இயேசுவே கடலும் கூட விலகுமே

3. இருண்ட இடமெல்லாம் வெளிச்சம் உதிக்குதே
சங்கிலி கட்டுகளும் அறுந்தே விழுகுதே
நீர் முன்னே செல்ல கதவுகள்
தானாகவே திறக்குதே

Thadaigal Udaikum Raja Christian Song Lyrics in English

Thadaigal Udaikum Raja
Oo! Munnae Selgitreer
Thadaigal Ellaam Udainthu Norungi
Illaamal Pokiradhe

Allaeluyaa Osannaa
Allaeluyaa Allaeluyaa

1. Konalaanavaikal Naeraai Maarudhae
Karadumuradellaam Sevvaiyaai Maarudhae
Um Pirasanadhaalae Malaigalum
Mezhukupola Urukuthae

2. Venkala Kadhavum Udaindhae Norunkuthae
Irumpu Thaazhppaalgal Murindhe Vizhukuthae
Neer Sonnaal Podhum
Yesuve Kadalum Kooda Vilakumae

3. Irunda Idamellaam Velisam Uthikuthae
Sankili Katdukalum Arundhae Vizhukuthae
Neer Munnae Sella Kathavukal
Thaanaakavae Thirakuthae

Other Songs from Messia Vol 3 Album

Comments are off this post