Thadaipadumo Christian Song Lyrics
Thadaipadumo Avar Seiya Ninaithathu Thadukka Mudiyumo Tamil Christian Song Lyrics Sung By. Jonal Jeba, Jenefa, Anish Samuel.
Thadaipadumo Christian Song Lyrics in Tamil
சர்வ வல்லமை உள்ளவர் அவரே
தகுதி இல்லாத நமக்கும் நல்லவர் -2
1.மனிதர் வீசும் தடைகற்களை படிகற்களாய் மாற்றுவார்
எதிரி முன்னால் பந்தியும் வைத்து என் தலையை உயரச் செய்வார் -2
தடைபடுமோ அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ அவர் கரத்தின் வல்லமை
தடுக்க முடியுமோ
அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ
அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ
மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த அவர் நினைத்தார் -2
2.பார்வோன் சேனையோ எரிகோவோ தூசிப்போல்
அவர் என் எல்ஷடாயாய் இருப்பதால் பயப்படேன் -2
இதுவரை கைவிடாதவர் இறுதிவரை கைவிடார்
எனக்கான ஓட்டத்தில் புது வழிதனை திறந்திட்டார் -2
தடைபடுமோ அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ அவர் கரத்தின் வல்லமை
தடுக்க முடியுமோ
அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ
அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ
மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த அவர் நினைத்தார் -2
Thadaipadumo Christian Song Lyrics in English
Sarva Vallamai Ullavar Avarae
Thaguthi Illatha Namakkum Nallavar
1.Manithar Veesum Thadai Karkalai Padikarkalaai Maattruvaar
Ethiri Munnaal Panthiyum Vaithu En Thalaiyai Uyara Seivaar
Thadaipadumo Avar Seiya Ninaithathu
Thadukka Mudiyumo Avar Karaththin Vallamai
Thadukka Mudiyumo
Asaikka Mudiyumo
Adaikka Mudiyumo
Avar Thiranthaar
Marukka Mudiyumo
Maattra Mudiyumo
Ennai Uyarththa Avar Ninaiththaar
2.Paarvon Seanaiyo Erihovo Thoosipoal
Avar En Elshadaai Iruppathaal Bayapadean
Ithuvarai Kaividathavar Iruthi Varai Kaividaar
Enakkaana Oottaththil Puthu Vazhi Thanai Thiranthittaar
Thadaipadumo Avar Seiya Ninaithathu
Thadukka Mudiyumo Avar Karaththin Vallamai
Thadukka Mudiyumo
Asaikka Mudiyumo
Adaikka Mudiyumo
Avar Thiranthaar
Marukka Mudiyumo
Maattra Mudiyumo
Ennai Uyarththa Avar Ninaiththaar
Comments are off this post