Thaevanae Um Vaarththaiyaal Song Lyrics
Thaevanae Um Vaarththaiyaal Naalthorum Vaalkiraen Tamil Christian Song Lyrics Sung By. Chandrasekar.
Thaevanae Um Vaarththaiyaal Christian Song in Tamil
தேவனே உம் வார்த்தையால்
நாள்தோறும் வாழ்கிறேன்
உந்தன் அன்பின் வார்த்தைகள்
எந்தன் வாழ்வில் ஜீவனே (2)
1.தண்ணீர்களைக் கடந்தேன்
தேவரீர் என்னோடு இருந்தீர் (2)
ஆறுகளைக் கடந்தேன்
அவை என்மேல் புரளவில்லை (2) உந்தன்…
2.எப்பக்கம் நெருக்கப்பட்டேன்
மனம் மடிந்து போகவில்லை
இலங்கை தேசமெங்கும்
இயேசு நாமம் உயர்த்திடுவேன் உந்தன்…
3.சத்துரு எதிர்க்கையிலே
தேவ ஆவி கொடி பிடித்தீர்
கிறிஸ்து என் ஜீவன்
மரணமே என் ஆதாயம் உந்தன்
Thaevanae Um Vaarththaiyaal Christian Song in English
Thaevanae Um Vaarththaiyaal
Naalthorum Vaalkiraen
Unthan Anpin Vaarththaikal
Enthan Vaalvil Jeevanae – 2
1.Thannnneerkalai Kadanthaen
Thaevareer Ennodu Iruntheer
Aarukalai Kadanthaen
Avaikal Enmael Puralavillai
Unthan Jeeva Vaarththaikal
Enthan Vaalvil Pothumae
2.Eppakkam Nerukkappattaen
Manam Matinthu Pokavillai
Ilangai Thaesamengum
Yesu Naamam Uyarththiduvaen
3.Saththuru Ethirkkaiyilae
Thaeva Aavi Koti Pitiththeer
Kiristhu En Jeevan
Maranamae En Aathaayam
Comments are off this post