Thagappan Neerae – Ebinezer Spurgeon Song Lyrics
Thagappan Neerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ebinezer Spurgeon
Thagappan Neerae Christian Song Lyrics in Tamil
துணையாய் வந்த கரம் இங்கு இல்லையே
தூணாய் நின்ற நிழல் இங்கு இல்லையே
வெறிச்சோடிப் போனது வாழ்க்கை இன்று
தேடுகிறேன் உம்மை தஞ்சம் என்று
மனம் வாடி நிற்கும் இந்த வேளையில்
மருந்தாக வந்தீர் என் பாதையில்
ஏசுவே, ஏசுவே
நீரே என் தகப்பன்,
என்னை தாங்கும் நித்திய தந்தை
என் தனிமை தீர்க்கும் ஏசுவே
உம் மார்பில் சாய்ந்து இளைப்பாருவேன்
உம் பாத சுவடுகள் பற்றி நடப்பேன்,
கன்மலையாம் என் ஏசுவே
1.ஏழந்தது ஒன்றும் முடிவல்லவே
ஏசுவின் அன்பால் எல்லாம் புதியதே
என் தகப்பனின் ஸ்தானத்தில் நீர் நிற்கிறீர்
தடுமாறும் போது என்னை தாங்குவீர்
என் பயங்கள் நீங்கி உம்மைச் சேருவேன்
உம் பாத சுவடுகள் பற்றி நடப்பேன்
ஏசுவே, ஏசுவே
உலகம் தரும் நிழல் மறைந்தே போகலாம்
ஏசுவின் அன்பு என்றும் மாறாது
மண்ணின் தந்தை இன்று மறைந்தே போகலாம்
விண்ணின் தந்தை என்றும் இருப்பார்
என் பலன் நீரே, என் உயர்வு நீரே
என் தகப்பன் நீரே
இறுதிவரை என்னை நடத்துபவர் நீரே
ஏசுவே, ஏசுவே தகப்பன் நீரே
ஏசுவே, ஏசுவே தகப்பன் நீரே
Thagappan Neerae Christian Song Lyrics in English
Thunaiyaai vantha karam ingu illaiye
Thoonaai nindra nizhal ingu illaiye
Verisodi ponathu vaazhkkai indru
Thedukirean ummai thancham endru
Manam vaadi nirkum intha velaiyil
Marunthaaga vantheer en paathaiyil
Yeasuve yeasuve
Neere en thagappan,
Ennai thaangum niththiya thanthai
En thanimai theerkkum yeasuve
Um maarpil saaynthu ilaippaaruvean
Um paatha suvadugal patri nadappean
Kanmalaiyaam en yeasuve
1.Ezhanthathu ondrum mudivallave
Yeasuvin anppaal ellam puthiyathe
En thagappanin sthaanaththil neer nirkireer
Thadumaarum pothu ennai thaanguveer
En payangal neengi ummai seruvean
Um paatha suvadugal patri nadappean
Yeasuve yeasuve
Ulagam tharum nizhal marainthe pogalaam
Yeasuvin anbu endru maarathu
Mannin thanthai indru marainthe pogalaam
Vinnin thanthai endrum iruppaar
En palan neere, En uyarvu neere
En thagappan neere
Iruthi varai ennai nadaththupavar neere
Yeasuve yeasuve thagappan neere
Yeasuve yeasuve thagappan neere




Comments are off this post