Thai Marandhalum Neer Marappadhu Illaye Lyrics
Thai Marandhalum Neer Marappadhu Illaye Thanthai Veruththalum Neer Tamil Christian Song Lyrics Sung By. Augustin Das.
Thai Marandhalum Neer Marappadhu Illaye Christian Song in Tamil
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே – 2
தந்தை தாயினும் மேலானவர்
தாங்கியென்றும் என்னை சுமப்பவர் – 2
1. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்
2. மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை
முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே
3. காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை
கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே
4. விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால்
என்னை நீதிமான் ஆக்கி விட்டீரே
5. இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை
பஞ்சைப் போல வெண்மையாக்கினீர்
Thai Marandhalum Neer Marappadhu Illaye Christian Song in English
Thai Maranthalum Neer Marappathillaiyae
Thanthai Veruththalum Neer Veruppathillaiyae – 2
Thanthai Thayinum Maelaanavar
Thangkiyendrum Ennai Sumappavar – 2
1. Mearkitkum Kizhakkirkum Evvalavu Thooramoa
Aththanai Thooram En Pavam Agatrineer
2. Malai Poandra Enthan Maperum Pavangkalai
Muthukukku Pinnaal Erinthu Vitteerae
3. Kalamellaam Kanneerai Varavazhaitha Pavangkalai
Kadalin Azhaththilae Poatru Vitteerae
4. Vilaiyaerap Petra Unthanin Iraththaththal
Ennai Neethimaan Aakki Vitteerae
5. Irathamparam Poal Sivappana Pavangkalai
Pagnsaip Poala Venmaiyaakkineer
Comments are off this post