Thalai Saaykkum Kal Neerayyaa
Thalai Saaykkum Kal Neerayyaa Song Lyrics in English
Thalai Saaykkum Kal Neerayyaa
Moolaikkal Neerayyaa -2
Ael Peththael Ithu Vaanaththin Vaasal
En Iyaesaiyaa Aaseervaathaththin Vaasal -2
1. Maerku Kilakku Vadakku Therku
Parampuvaay Enteerae Aathi
Poomiyin Thoolaippol Un Santhathi
Perukum Entu Vaakkuraiththeerae -2
Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir – Enakku -2
2. Poomiyin Vamsangal Unakkul
Un Santhathikkul Aaseervathikkappadum
Entu Aaseervaatha Vaaykkaalaaka
Ennai Maattineerae -2
Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir – Enakku -2
3. Sellum Idamellaam Ennodu Irunthu
Ennai Kanappaduththuveer
Thakappan Thaesaththukku Thirumpum Varaiyil
Ennai Kaappaattuveer -2
Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir -Enakku -2
Thalai Saaykkum Kal Neerayyaa Song Lyrics in Tamil
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா -2
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் -2
1. மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே -2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு -2
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் -2
2. பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே -2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு -2
3. செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர் -2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு -2
Keyboard Chords for Thalai Saaykkum Kal Neerayyaa
Comments are off this post