Thanral Kaatraga Ennai Lyrics
Artist
Album
Thanral Kaatraga Ennai Tamil Christian Song Lyrics Sung By. Rev. Simon Joshua.
Thanral Kaatraga Ennai Christian Song in Tamil
தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே
1. உம் தெய்வீக பிரசன்னத்தினால்
என்னை மெய்மறக்கச் செய்திடுமே
2. தேனாக தித்தித்திடுமே
உம்மை நாவலே துதித்திடுவேன்
3. உம் இடது கை என்னை தாங்கட்டும் – உம்
வலக்கையால் அனைத்துக் கொள்ளும்
4. பசுமையான மேய்ச்சல் தாருமே – எனக்கு
அமைதியான தண்ணீர் வேண்டுமே
Comments are off this post