Tharisanamae Engal Lyrics
Artist
Album
Tharisanamae Engal Tamil Christian Song Lyrics Sung By. Pas. Ezekiel.
Tharisanamae Engal Christian Song in Tamil
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார் – 2
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம் – 2
1. இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் – 2
ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் – 2
(தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம் – 2
2. அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம் – 2
ஆனந்த தைலமாய் நம்முடனே – 2
ஆண்டவர் இயேசு வந்திடுவார் – 2
3. இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம் – 2
யெகோவா தேவனின் சேனையிலே – 2
இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் நாம் – 2
Comments are off this post