Thayakam Yeno Thamadham Yeno
Thayakam Yeno Thamadham Yeno Song Lyrics in English
Thayakam Yeno Thamadham Yeno
Tharunam Idhu Unthan Tharunam Idhu
Nee Thedum Amaithi, Ivaril Vundu
Ivar Anri Nimmathi Verengu Vundu
1. Anbenum Vaarthaiku Arthame Ivarthan
Karunayin Avatharam Ivare Ivarthan
Irundathore Nilaimaiyin Vidiyalum Ivarthan
Vaadina Vaazhkayin Vasanthame Ivarthan
Naadidu Ivarai … Amaithiye
2. Norungunda Ithayathai Yerpavar Ivarthan
Narungunda Manathukku Oushatham Ivarthan
Mannippin Swaroopam Ivare Ivarthan
Manukulam Meetkum Meetparum Ivarthan
Ivarathu Naamam Yesuve
Thayakam Yeno Thamadham Yeno Song Lyrics in Tamil
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது – 2
நீ தேடும் அமைதி இவரில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு – தயக்கம் ஏனோ
1. அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்
கருணையின் அவதாரம் இவரே இவர்தான்
இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தான்
வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான்
நாடிடு இவரை … அமைதியே – தயக்கம் ஏனோ
2. நொறுங்கின இதயத்தை ஏற்பவர் இவர்தான்
நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்
மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்
மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்
இவரது நாமம் இயேசுவே – தயக்கம் ஏனோ
Keyboard Chords for Thayakam Yeno Thamadham Yeno
Comments are off this post