Thean Pozhium Kalam – Mahalingam Song Lyrics

Thean Pozhium Kalam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Mahalingam, Fr.Felix Philip

Thean Pozhium Kalam Christian Song Lyrics in Tamil

தேன் பொழியும் காலும் இது
தேன் அமுத காலமிது
தேவதூதன் கொண்டு வந்த
மங்கள செய்தி காலமிது
ஊர் எங்கும் முழங்கட்டுமே!
நாடெங்கும் பரவட்டுமே!
பாலன் இயேசு பாவ மண்ணில்
மானிடராய் உதித்தாரே!
வாழவைக்கும் மீட்பர் இயேசு
உணவாய் தீவன தொட்டினிலே
மானிடரை கரை சேர்க்க
வாழ்வை வழங்க பிறந்தாரே!
தீமையின் இருளை போக்க
பேரொளியாய் உதித்தாரே!
மனுக்குல மாண்பை காக்க
மாட்சிமையாய் பிறந்தாரே!
Happy Christmas! Happy New Year!
மேளம் கொட்டி வாழ்த்துக்கள் சொல்வோம்.

1.புறந்தள்ளி பேசுகின்ற காலத்தில் பிறந்தாரே!
அவமானப்படுத்துகின்ற காலத்தில் பிறந்தாரே!
குறைகளை காணுகின்ற காலத்தில் பிறந்தாரே!
உயிரினை கொல்லுகின்ற காலத்தில் பிறந்தாரே!
எவ்வளவு துயரங்களும் வேதனையும் சோதனையும்
அவ்வளவு ஆற்றலுமாய் சரித்திரத்தின் சாதனையாய்!
மாறும் எல்லாம் இனி காணும் காலம் யாவும்
பெருகும் நம்பிக்கை இயேசு பிறப்பினில் !

2.பிரிவினை பிளவு காணும் காலத்தில் பிறந்தாரே !
ஆணவ அடக்குமுறை ஆட்சியிலும் பிறந்தாரே!
சுயநலம் பெறுகியுள்ள காலத்தில் பிறந்தாரரே!
நோய்களும் பிணியுமான காலத்தில் பிறந்தாரரே!
இரக்கமும் அன்பும் இல்லா வறண்டு போன உலகினிலே
இதயத்தின் இனிமையாக இறைமகனே பிறந்தாரே !
மாறும் எல்லாம் இனி காணும் காலம் யாவும்
பெருகும் நம்பிக்கை இயேசு பிறப்பினில் !

Thean Pozhium Kalam Christian Song Lyrics in English

Thean pozhiyum kaalam ithu
Thean amutha kaalamithu
Theva thoothan kondu vantha
mangala seithi kaalamithu
Oor engum muzhangattume
Naadengum paravattume
Paalan yeasu paava mannil
Maanidaraai Uthiththaare
Vaazha vaikkum meettpar yeasu
Unavaai theeva thottinile
Maanidarai karai serkka
Vazhvai vazhanga piranthaare
Theemaiyin irulai pokka
Peroliyaai uthiththaare
Manukula manpai kaakka
Maatichimaiyaai piranthaare
Happy Christmas! Happy New Year!
Melam kotti vaazhththukkal solvom

1.Puranthalli pesukindra kaalaththil piranthaare
Avamaanapaduththukindra kaalaththil piranthaare
Kuraigalai kaanukindra kaalaththil piranthaare
Uyirinai kollukindra kaalaththil piranthaare
Evvalavu thuyarangalum vethanaiyum sothanaiyum
Avvalavu aatralumaai sariththiraththin saathanaiyaai
Maarum ellaam ini kaanum kaalam yaavum
Perugum nampikkai yeasu pirappinil

2.Pirivinai pilavu kaanum kaalaththil piranthaare
Aanava adakkumurai aatchiyilum piranthaare
Suyanalam perugiyulla kaalaththil piranthaare
Noygalum piniyumaana kaalaththil piranthaare
Irakkamum anpum alla varandu pona ulaginile
Ithayaththin inimayaaga irai magane piranthaare
Maarum ellaam ini kaanum kaalam yaavum
Perugum nampikkai yeasu pirappinil

#Dhean Poliyum Kaalam, #Then Poliyum Kalam, #Then Pozhiyum Kaalam

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post