Thedi Vandavar Therindu Lyrics

Thedi Vandavar Therindu Song Lyrics in Tamil

தேடி வந்தவர் தெரிந்து கொண்டவர்
தொழில் சுமப்பவர் தோழனாய் இருப்பவர் – 2

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் யேசப்பா ஸ்தோத்திரம் – 2
ஹல்லேலூயா ஸ்தோத்திரம் , ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
என்றென்றும் ஸ்தோத்திரம் – 2

1. நன்மை செய்பவர் நாளும் நடத்துவார்
என்னோடு இருந்து கண்மணியை காப்பார் – 2

2. பாவம் போக்குவார் பரிந்து பேசுவார்
அபிஷேகம் தந்து என்னை பரலோகம் சேர்ப்பார் – 2

3. பாட வைப்பவர் படித்து கொடுப்பவர்
பலவீனம் நீக்கி என்னை பெலவானை மாற்றுவார் – 2

Thedi Vandavar Therindu Song Lyrics in English

Thedi Vandavar Therindu Kondavar
Thozhil Sumapavar Tholanaai Irupavar – 2

Sthothiram Sthothiram Yesappa Sthothiram – 2
Hallelujah Sthothiram, Aandavarkku Sthothiram
Yendrendrum Sthothiram – 2

1. Nanmai Seibavar Naalum Nadathuvaar
Ennodu Irunthu Kanmaniyaai Kaapar – 2

2. Paavam Pokkuvaar Pareinthu Pesuvaar
Abishegam Thanthu Ennai Paralogam Serpaar – 2

3. Paadavaipavar Padethu kodupavar
Belaveenam Neekki Ennai Belavaanai Maatruvaar – 2

Other Songs from Belan Vol 1 Album

Comments are off this post