Thirantha Vasal Enakku Thanthar – Jane Samlin Song Lyrics

Thirantha Vasal Enakku Thanthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2026 Sung By. Jane Samlin

Thirantha Vasal Enakku Thanthar Christian Song Lyrics in Tamil

திறந்த வாசல் எனக்குத் தந்தார்
திறந்ததை பூட்ட முடியாதே
திறப்பவர் என்னோடிருப்பதினால்
திறவுகோலை என் கையில் தந்தார்

வாசல்களே உயர்ந்திடுங்கள்
கதவுகளை திறந்திடுங்கள்
மகிமையின் ராஜா வருகிறார்
பராக்கிரமுள்ள கர்த்தராய்

1.எப்பக்க வாசல் மூடினாலும்
எப்பத்தா என்று திறந்திடுவார்

2.வனாந்திரம் என்னை அடைத்தாலும்
வானத்தின் கதவை திறப்பாரே

3.வெண்கல கதவு முறிந்திடுமே
பலகனிகள் எனக்காய் திறந்திடுமே

4.சேனையின் கர்த்தர் முன் செல்வார்
அதிசய வாசலை திறந்திடுவார்

Thirantha Vasal Enakku Thanthar Christian Song Lyrics in English

Thirantha vaasal enakku thanthaar
Thiranthathai pootta mudiyaathe
Thirappavar ennodiruppathinaal
Thiravukolai en kaiyil thanthaar

Vaasalgale uyarththidungal
Kathavugalai thiranthidungal
Magimaiyin raaja varukiraar
Paraakkiramulla karththaraai

1.Eppakka vaasal moodinaalum
Eppaththaa endru thiranthiduvaar

2.Vanaanthiram ennai adaiththaalum
Vaanaththin kathavai thirappaare

3.Vengala kathavu murinthidume
Palakanigal enakkaai thiranthidume

4.Senaiyin karththar mun selvaar
Athisaya vaasalai thiranthiduvaar

Other Songs from Tamil Christian Promise Song 2026 Album

Comments are off this post