Thiruchabaiyae Ezhumbidu Christian Song Lyrics

Artist
Album

Thiruchabaiyae Ezhumbidu Un Vallamaiyai Tharithukol Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 1 Sung By. David T.

Thiruchabaiyae Ezhumbidu Christian Song Lyrics in Tamil

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
(நேசரின்) இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள்

1. உலகம் தோன்றுமுன்னே
முன்குறித்தார் உன்னையே (2)
ஜீவனை கிரையமாய்
ஈந்துன்னை கொண்டாரே (2)

2. என் சபையை கட்டுவேன்
அது கிறிஸ்துவின் வாக்கல்லோ (2)
பாதாள வாசல்கள் உன்னை
மேற்க்கொள்ள முடியாதே (2)

3. ஆவியானவர் என்றுமே
உன்னுடன் இருக்கின்றார் (2)
அவர் அபிஷேகம் உன்னையே
தினம் தழைக்க செய்யுமே (2)

4. உன் நடுவில் மணவாளன்
என்றென்றும் உலாவுவார் (2)
உன் அழகில் பிரியமாய்
தினம் மகிழ்ந்து பூரிப்பார் (2)

Thiruchabaiyae Ezhumbidu Christian Song Lyrics in English

Thiruchabaiyae Ezhumbidu
Un Vallamaiyai Tharithukol
(Nesar) Yesuvin Uthamiyae
Un Maenmayai Arindhukkol (2)

1. Ulagam Thondrumunnae
Mun Kurithaar Unnaiyae (2)
Jeevanai Kirayamaai
Yeenthunai Kondarae (2)

2. En Sabaiyai Kattuven
Athu Kiristhuvin Vaakkallo (2)
Pathala Vasalgal Unnai
Maerkolla Mudiyathe(2)

3. Aaviyanavar Endrumae
Unnudan Irukkindrar (2)
Avar Abishegam Unnaiyae
Dhinam Thazhaikka Seiyumae (2)

4. Un Naduvil Manavalan
Endrendrum Ulavuvaar (2)
Un Azhagil Piriyamai
Dinam Magizhndhu Pooripar (2)

Keyboard Chords for Thiruchabaiyae Ezhumbidu

Other Songs from Uthamiyae Vol 1 Album

Comments are off this post