Thirumbi Paarkkiren Vantha Paathayai

Thirumbi Paarkkiren Vantha Paathayai Kanneerodu Karthaave Nandri Tamil Christian Song Lyrics Album From Thazhvil Ninaithavarae Vol 1 Sung By. Davidsam Joyson.

Thirumbi Paarkkiren Vantha Paathayai Song Lyrics in English

Thirumbi Paarkkiren Vantha Paathayai
Kanneerodu Karthaave Nandri Solgiren – 2

Nadathineer Ennai Amarntha Thanneer Andayil
Thookkineer Ennai Unthan Pillaiyakkineer
Thiruppi Thara Ondrum Illayae-Thirumbi

1. Maaravin Kasappai Ennil Neenga Seytheere
Mathuramaana Vaazhvai Enakku Thirumba Thantheere – 2
Magizhchchiyinaal Enthan Ullam Niramba Seitheere – 2

Magimai Paduththuven Magimai Paduththuven
Jeevanulla Kalamellam Ummai Uyarththuven – 2 – Thirumbi Parkkiren

2. Sothanaigal Soozhntha Velai Kathari Kooppitten
Soraamal Um Karaththaal Anaiththu Kondeere – 2
Solli Mudiyaa Nanmaigalai Enakkum Seytheere – 2

Nandri Solluven Nandri Solluven
Jeevanulla Kalamellam Ummai Vaazhththuven – 2 – Thirumbi Parkkiren

Thirumbi Paarkkiren Vantha Paathayai Song Lyrics in Tamil

திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் – 2

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர்
திருப்பி தர ஒன்றும் இல்லையே

1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே – 2
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே – 2

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் – 2 – திரும்பி பார்கிறேன்

2. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே – 2
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே – 2

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் – 2 – திரும்பி பார்கிறேன்

Keyboard Chords for Thirumbi Paarkkiren Vantha Paathayai

Other Songs from Thazhvil Ninaithavarae Vol 1 Album

Comments are off this post