Thiruppi Adichchaa Thaanga Matta – Babu Song Lyrics
Thiruppi Adichchaa Thaanga Matta Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Babu
Love Christian Song Lyrics in Tamil
திரும்பி அடிச்சா தாங்க மாட்ட
முழங்கால்ல நின்னா தூங்க மாட்ட
சாவை ஜெயித்த நாமத்துல
நிக்கிறவன் நான் – உடைய மாட்ட
சரிய மாட்ட ஓட மாட்ட ஒளிய மாட்ட
நொருக்கினாலும் நொருங்க மாட்ட
உண்மை பாதை விட்டு விலக மாட்ட
இருள் சூழ்ந்தாலும் விளக்கு அணையாது
இந்த ஜீவன் சோர மாட்ட
மண்ணுல விழுந்த விதைதான்
மரமா நின்னு நிழல் தருது
அடிச்ச இடத்துல இருந்து தான்
சாட்சி எழுந்து பேசுது
கேலி செய்தாய், காயம் கொடுத்தாய்
மௌனம் பலவீனம் நினைத்தாய்
மௌனத்துக்குள்ளே தேவன் பேசும்
அந்த சத்தம் உன்னை கிழிக்கும்
கைகளை கட்டினாலும்
நம்பிக்கையை கட்ட முடியாது
சிலுவை நிழலில் நின்றவன்
சரணடைந்து ஓட மாட்டான்
சங்கிகளால சேர்த்த கூட்டம் இல்ல
அன்பு சங்கிலியால் சேர்ந்த கூட்டம்
சத்தம் இல்ல, சாக்கு இல்ல
ஜெபம் பேசும் அமைதிக் கூட்டம்
வரலாறு திருப்பி எழுதல
ரத்தம் பேசும் பக்கங்கள் இருக்கு
மறைக்க நினைத்த உண்மை எல்லாம்
மண்ணில இருந்தே முளைச்சு இருக்கு
அரங்கம் இல்ல, ஆயுதம் இல்ல
முழங்கால் தான் எங்கள் பலம்
தீ எரிந்தாலும் எரிய மாட்ட
சாட்சி மட்டும் இன்னும் ஜொலிக்கும்
யார் நாங்க? – அன்பின் மக்கள்!
எப்படி நிக்கோம்? – முழங்கால்ல!
எதைப் பேசுறோம்? – சத்தியம்!
யார் எங்களை ஜெயிப்பார்?
யாரும் இல்லை!
Love Christian Song Lyrics in English
Thirumpi adichchaa thaanga maatta
Muzhangalla ninnaa thoonga matta
Saavai jeyiththa naamaththula
Nikkiravan naan – Udaiya maatta
Sariya maatta oda maatta oliya maatta
Nerukkinaalum norunga maatta
Unmai paathai vittu vilaga maatta
Irul soozhnthaalum vilakku anaiyaathu
Intha jeevan sora matta
Mannula vizhuntha vithai thaan
Marama ninnu nizhal tharuthu
Adichcha idaththula irunthu thaan
Satchi ezhunthu pesuthu
Keli seithaai kaayam koduththaai
Mounam palaveenam ninaiththaai
Mounaththukkulle thevan pesum
Antha saththam unnai kizhikkum
Kaigalai kattinalum
Nampikkaiyai katta mudiyaathu
Siluvai nizhalil nindravan
Saranadainthu oda mattaan
Sangigaala serththa koottam illa
Anbu sangiliyaal serntha koottam
Saththam illa sakku illa
Jepam pesum amaithi koottam
Varalaaru thiruppi ezhuthala
Raththam pesum pakkangal irukku
Maraikka ninaiththa unmai ellaam
Mannile irunthe mulaichchu irukku
Arangam illa, aayutham illa
Muzhangaal thaan engal palam
Thee erinthaalum eriya maatta
Saatchi mattum innum jolikkum
Yaar naanga? – Anbin makkal
Yeppadi nikkom? – Muzhangaalla!
Ethai pesurom? – Saththiyam!
Yaar engalai jeyippaar?
Yaarum illa!



Comments are off this post