Thisai Neerae – Bro.Daniel Arasu Song Lyrics

Thisai Neerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.Daniel Arasu

Thisai Neerae Christian Song Lyrics in Tamil

எப்பக்கம் திரும்பிடும் கப்பல் நாணையா
எப்பக்கம் திரும்பிடும் கப்பல் நாணையா

எல்ஷடாய் என் தேவன்
நமை நடத்திச் சென்றிடுவார்
இப்பக்கமும் அப்பக்கமும்
நடத்திச் சென்றிடுவார் -2

மடிந்து போவேனோ மாய்ந்து விடுவேனோ
கலக்கங்கள் எனக்கு இல்ல
கண்ணீரும் எனக்கு இல்ல -2

பயந்து வாழ்வேனோ தோல்வியில் விழுவேனோ
கலக்கங்கள் எனக்கு இல்ல
கண்ணீரும் எனக்கு இல்ல -2

எதிர்த்து நிற்பேனோ எத்தனாய் போவேனோ
கலக்கங்கள் எனக்கு இல்ல
கண்ணீரும் எனக்கு இல்ல -2

எப்பக்கம் திரும்பிடும் கப்பல் நாணையா
உம்பக்கம் திரும்பிடும் கப்பல் நானையா -2

Thisai Neerae Christian Song Lyrics in English

Eppakkam Thirumpidum kappal naanaiyya
Eppakkam thirumpidum kappal naanaiyya

Elshadaai en thevan
Namai nadaththi sendriduvaar
Ippakkamum appakkamum
Nadaththi sendriduvaar -2

Madinthu poveno maaynthuviduveno
Kalakkangal enakku illa
Kanneerum enakku illa -2

Payanthu vaazhveno tholviyil vizhuveno
Kalakkangal enakku illa
Kanneerum enakku illa -2

Ethirththu nirpeno eththanaai poveno
Kalakkangal enakku illa
Kanneerum enakku illa -2

Eppakkam Thirumpidum kappal naanaiyya
Eppakkam thirumpidum kappal naanaiyya -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post