Thivviya Ekkaala Song Lyrics
Thivviya Ekkaala Saththam Kaetka Yesu Thonrum Kaalaththil Tamil Christian Song Lyrics Sung By. James M. Black .
Thivviya Ekkaala Christian Song in Tamil
1. திவ்விய எக்காள சத்தம் கேட்க
இயேசு தோன்றும் காலத்தில்
ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்
மீட்கப்பட்ட தாசர் ஒன்று கூடி மோட்சலோகத்தில்
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்
தாசர் விண்ணில் ஒன்று கூடி
தாசர் விண்ணில் ஒன்று கூடி
தாசர் விண்ணில் ஒன்று கூடி
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்
2. நித்திரை செய்த பக்தர் உயிர்த்து
வானமேறியேகுவார்-மீட்பர்
மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன்
விசுவாசிகள் எல்லாரும்
விண்ணில் கூடி வாழுவார்
அந்த நாளில் நானும் கூடவே நிற்பேன்
3. இயேசு நாதரின் பேரன்பை எங்கும்
கூறும் படிக்கே-சோர்வில்லாமல்
வேலை செய்து ஜீவிப்பேன்
பின்பு தாசர் ஒன்று கூடி தேவ சந்நிதியிலே
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்
Thivviya Ekkaala Christian Song in English
1. Thivviya Ekkaala Saththam Kaetka
Yesu Thonrum Kaalaththil
Aavalaay Akkaatchi Kanndaananthippaen
Meetkappatta Thaasar Ontu Kooti Motsa Lokaththil
Nirkum Pothu Naanum Koodavae Nirpaen
Thaasar Vinnnnil Ontu Kooti
Thaasar Vinnnnil Ontu Kooti
Thaasar Vinnnnil Ontu Kooti
Nirkum Pothu Naanum Koodavae Nirpaen
2. Niththirai Seytha Pakthar Uyirththu
Vaanamaeriyaekuvaar-Meetpar
Maannpaik Kanndu Aaravaarippaen
Visuvaasikal Ellaarum
Vinnnnil Kooti Vaaluvaar
Antha Naalil Naanum Koodavae Nirpaen
3. Yesu Naatharin Paeranpai Engum
Koorum Patikkae-Sorvillaamal
Vaelai Seythu Jeevippaen
Pinpu Thaasar Ontu Kooti Thaeva Sannithiyilae
Nirkum Pothu Naanum Koodavae Nirpaen
Comments are off this post