Thooya Aaviya Ootrungappa Lyrics
Artist
Album
Thooya Aaviya Ootrungappa Tamil Christian Song Lyrics Sung By. Chandra Sekharan.
Thooya Aaviya Ootrungappa Christian Song in Tamil
துய ஆவியை ஊற்றுங்கப்பா
அபிஷேகத்தால் நிரப்புங்கப்பா
1. எதிரியின் சேனையை எதிர்த்து நின்று
என் இயேசுவின் நாமத்தை உயர்த்தணுமே
2. எலியாவைப் போல் நான் ஜெபிக்கணுமே
பூமியில் அக்கினியை இறக்கணுமே
3. சுவிஷேச பாரத்தில் நிறையணுமே
ஆத்துமா அறுவடை செய்யணுமே
4. உந்தனின் வருகை நாள் வரைக்கும்
சாட்சியாக நான் வாழணுமே
Comments are off this post