Thooya Aaviyanavarae Song Lyrics

Thooya Aaviyanavarae Song Lyrics in Tamil and English From The Album Ezhumbiduven Sung By. Paul Jacob, S. Ebenezer.

Thooya Aaviyanavarae Christian Song Lyrics in Tamil

தூய ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே (2)
பரிசுத்த ஆவியே
இப்போ வாரும் இவ்வேளையிலே (2)

நீர் வாருமே
உம் பெலனை தாருமே
எழும்பி ஜொலித்திடவே (2)

1. பவுலும் ஷீலா போல்
என் (எந்தன்) சிறையிலே தேற்றினீரே (2)
எல்லா வெண்கல தாழ்பாள்களையும்
இந்த வேளையில் தகர்த்திடீரே (2) (தூய…)

2. எரிகோ கோட்டையும் உந்தன்
துதியால் இடிந்ததே (2)
எல்லா மந்திர கட்டுகளையும்
நீர் உடைத்து போட்டீரே (2) (நீர் வாருமே …)

Other Songs from Ezhumbiduven Album

Comments are off this post