Thooya Aviyanavarae – Kishore Titus Song Lyrics

Thooya Aviyanavarae Engal Meedhe Asaivaadidum Ootru Thaneerai Thaagam Theerthidum Tamil Christian Song Lyrics Sung By. Kishore Titus.

Thooya Aviyanavarae Christian Song Lyrics in Tamil

தூய ஆவியானவரே
எங்கள் மீதே அசைவாடிடும் (2)
ஊற்று தண்ணீராய் தாகம் தீர்த்திடும்
வெண்புறாவை போல் வந்தமர்ந்திடும் (2)

உந்தன் வல்லமை என்னில் விளங்கவே
உந்தன் வரங்களால் என்னை நிரப்பிடும்
அசைவாடிடும் ஆவியானவரே

வாலிபர் எல்லாம்
தரிசனம் காண வேண்டும்
உலர்ந்த எலும்புகள்
உயிர்பெற்று எழும்ப வேண்டும்
கணுக்கால் அளவல்ல
முழங்கால் அளவும் அல்ல
நீச்சல் ஆழம்
மூழ்கிட இழுத்து செல்லும்
அக்கினியை பெரும் மழையாய்
வெண்பனியாய் பொழிந்திடும்
அசைவாடிடும் ஆவியானவரே

Thooya Aviyanavarae Christian Song Lyrics in English

Thooya Aviyanavarae
Engal Meedhe Asaivaadidum (2)
Ootru Thaneerai Thaagam Theerthidum
Venpuravai Pol Vanthamarnthidum (2)

Undhan Vallamai Ennil Vilangave
Undhan Varangalal Ennai Nirapidum
Asaivaadidum Aaviyanavarae

Vallibar Ellam
Dharisanam Kaana Vendum
Ularndha Elumbugal
Uyirpettru Ezhumba Vendum
Kanukaal Azhavalla
Muzhangal Azhavum Alla
Neechal Aazham
Moozhgida Izhuthu Sellum
Akkiniyaai Perum Mazhayaai
Venpaniyaai Pozhinthidum
Asaivaadidum Aaviyanavarae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post