Thudhikku Paathirarae Christian Song Lyrics
Thudhikku Paathirarae Ellaa Ganathirkkum Paathirarae Magimaikku Paathirarae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 6 Sung By. David T.
Thudhikku Paathirarae Christian Song Lyrics in Tamil
துதிக்கு பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே (2)
மகிமைக்கு பாத்திரரே (2)
நீரே என் இயேசுவே
ஓஹோ நீரே என் இயேசுவே
தேவாட்டுக்குட்டியே உம் இரத்தத்தால்
மீட்டுக்கொண்டீரையா
புது பாடல் பாடியே போற்றுவேன்
எந்தன் கன்மலையே (2)
1. அன்பு கூர்ந்து எனை தேடி வந்தீர்
பிள்ளையாய் என்னை மாற்றி மகிழ்ந்தீர் (2)
மகிமையும் மாட்சிமையும்
செலுத்தியே துதித்திடுவோம் (2)
2. இரத்தம் சிந்தி என் பாவம் தீர்த்தீர்
முள்முடி சூடி என் சாபம் மாற்றினீர் (2)
வல்லமையும் ஸ்தோத்திரமும்
செலுத்தியே துதித்திடுவோம் (2)
3. எக்காளம் தொனிக்க மீண்டும் நீர் வருவீர்
உம்மோடு என்னையும் சேர்த்து கொள்ளுவீர் (2)
ஐஸ்வர்யமும் கனம் பெலனும்
செலுத்தியெ துதித்திடுவோம் (2)
Thudhikku Paathirarae Christian Song Lyrics in English
Thudhikku Paathirarae
Ellaa Ganathirkkum Paathirarae (2)
Magimaikku Paathirarae (2)
Neerae En Yesuvae
Ohho Neerae En Yesuvae
Dhevattukuttiyae Um Rathathaal
Meetukondeeraiyaa (2)
Pudhu Paadal Paadiyae Pottruvaen
Endhan Kanmalaiyae (2)
1. Anbu Koornthu Enai Thedi Vandheer
Pillaiyaay Ennai Maatri Magizhntheer (2)
Magimaiyum Matchimaiyum
Seluthiyae Thudhithiduvom (2)
2. Raththam Sindhi En Paavam Theertheer
Mulmudi Soodi En Saabam Maatrineer (2)
Vallamaiyum Sthothiramum
Seluthiyae Thudhithiduvom (2)
3. Ekkaalam Thonikka Meendum Neer Varuveer
Ummodu Ennaiyum Saerthu Kolluveer (2)
Iswariyamum Ganam Belanum
Seluthiyae Thudhithiduvom (2)
Keyboard Chords for Thudhikku Paathirarae
Comments are off this post