Thudhithiduvaenae Christian Song Lyrics

Thudhithiduvaenae Enadhanbin Oottrae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 5 Sung By. Sucharita Moses.

Thudhithiduvaenae Christian Song Lyrics in Tamil

துதித்திடுவேனே எனதன்பின் ஊற்றே
புகழ்ந்திடுவேனே என் ஜீவநதியே
உயர்த்திடுவேனே என் ஜெயகொடியே
வணங்கிடுவேனே உம் பாதம் பணிந்தே
பெலனடைந்தேனே கிருபை பெற்றேனே
குணமடைந்தேனே இரக்கம் பெற்றேனே
மகிழ்ந்திடுவேனே உம் மார்பில் சாய்ந்தே
மறந்திடுவேனே மன பாரம் எல்லாம்

1. கருணையின் தேவன் பாவமெல்லாம் போக்கியே
சிலுவையின் இரத்தம் என்னை முழுதும் கழுவியே
விடுதலை பெற்றே நான் அவருக்காய் வாழ
முழுதுமே மாற்றியே அவரைப் போல் ஆக
என்னையும் மீட்டாரே தம்மோடு சேர்க்க
என்னையும் சேர்த்தாரே தம் அன்பை ருசிக்க

2. தாங்கி நின்றாரே தம் அன்பின் கரத்தால்
நிலை நிறுத்தினாரே கன்மலையின்மேலே
துணை நின்றாரே என் சிறையிருப்பில்
திறந்திட்டாரே என் பாதை தனையே
உணர்வடைந்தேனே மாற்றம் பெற்றேனே
உயர்த்தப்பட்டேனே அரசாள்கின்றேனே

Thudhithiduvaenae Christian Song Lyrics in English

Thudhithiduvaenae Enadhanbin Oottrae
Pugazhndhiduvaenae En Jeevanadhiyae
Uyarthiduvaenae En Jeyakodiyae
Vanangiduvaenae Um Paadham Panindhae
Belanadaindhaenae Kirubai Petraenae
Gunamadaindhaenae Irakam Petraenae
Magizhndhiduvaen Um Maarbil Saayndhae
Marandhiduvaenae Mana Baaram Ellaam

1. Karunaiyin Devan Paavamellaam Pokkiyae
Siluvaiyin Ratham Ennai Muzhudhum Kazhuviyae
Viduthalai Petrae Naan Avarukaai Vazha
Muzhudhumae Maatriyae Avarai Pol Aaga
Ennaiyum Meetaarae Thammodu Saerka
Ennaiyum Saerthaarae Tham Anbai Rusika

2. Thaangi Nindraarae Tham Anbin Karadhaal
Nilai Niruthinaarae Kanmalaiyinmaelae
Thunai Nindraarae En Sirayirupil
Thirandhitaarae En Paadhai Dhanaiyae
Unarvadaindhaenae Maatram Petraenae
Uyarthapataenae Arasaalgindraenae

Keyboard Chords for Thudhithiduvaenae

Other Songs from En Nambikkai Vol 5 Album

Comments are off this post