Thunaiyalare Thetridum – Wilfin John Song Lyrics

Thunaiyalare Thetridum Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 2 Sung By. Wilfin John.

Thunaiyalare Thetridum Christian Song Lyrics in Tamil

துணையாளரே தேற்றிடும் தேற்றரவாளனே
தயைசெய்தீரே தடையாவும் தகர்ந்துபோகவே
திறப்பில் நின்றிடும் என் கைகள் தளராமல்
திடன் தந்தீரே என் தாபரமானீரே

நான் கைகளை உயர்த்தி துதித்திட
துதித்திட கிருபையும் பெருகுதே
நான் முழங்காலை முடக்கி ஜெபித்திட
ஜெபித்திட உம் தரிசனம் கிடைத்ததே

1. எனக்கு முன்குறித்ததை நிறைவேற்றி முடித்திட
என் மேல் கண்களை வைத்து அனுதினம் போதித்தீர்
எளியவனான என்னை உயர்த்த
எட்டாத பெரிய காரியங்கள் அறிவித்தீர்
ஏற்ற காலத்திலே மழை பெய்ய செய்தீர்
எல்லைகள் யாவையும் விஸ்தாரமாக்கினீர்
எண்ணிலா நன்மைகள் எனக்காக செய்கின்றீர்

2. மலைகளை பெயர்க்கவும் குன்றுகளை தகர்க்கவும்
மேலான விசுவாசம் எனக்குள்ளே வைத்தீர்
மந்தையை சேர்த்திடவும் மேய்ச்சலில் நடத்திடவும்
மங்காத பிரசன்னத்தால் மனதினை நிறைத்தீர்
மேகஸ்தம்பம் போல என்னை சூழ்ந்துகொண்டீர்
மறைவிட பொக்கிஷங்கள் பரிசாக தந்தீர்
மண்ணான என்னையும் மறுரூபமாக்கினீர்

3. இயல்பான வாழ்வு தந்து என்னை இயக்கிடும்
இரக்கத்தின் ஐஸ்வர்யம் நீர்தானே இயேசுவே
இலைகள் உதிராமல் கனி தந்து நிரப்பி
இடம் கொண்டு பெறுக செய்யும் நீர் போதும் எனக்கு
இம்மட்டும் ஜீவன் சுகம் பெலன் தந்தீர்
இரட்சிப்பின் ஊற்றுகள் சுரந்திட செய்தீர்
இஸ்ரவேல் என்று பெயர் சொல்லி அழைத்தீர்

Thunaiyalare Thetridum Christian Song Lyrics in English

Thunaiyalare Thetridum Thaetraravalane
Thayai Seithere Thadai Yavum Thagarndhu Pogave
Thirapil Nindridum En Kaigal Thalaramal
Thidan Thandheere En Thabaramaneere

Naan Kaigalai Uyarthi Thudhithida
Thudhithida Kirubayum Peruguthe
Naan Mulangalai Mudakki Jebithida
Jebithida Tharisanam Kidaithathe

1. Enaku Mun Kurithathai Niraivetri Mudika
En Mael Kangalai Vaithu Anuthinam Pothitheer
Eliyavanaana Ennai Uyartha
Ettatha Periya Kariyangal Arivitheer
Yetra Kalathilae Mazhai Peiya Seidheer
Ellaigal Yavaiyum Vishtharamakeneer
Ennila Nanmaigal Enakkaga Seihindreer

2. Malaigalai Peyarkavum Kundrugalai Thagarkavum
Melana Visuvasam Enakullae Vaitheer
Mandhaiyai Serthidavum Meichalil Nadathiavum
Mangatha Pirasanathal Manathinai Niraitheer
Mega Sthambam Pola Enai Soolndhu Kondeer
Maraivoda Pokishangal Parisaga Thandheer
Mannana Ennayum Maruroopamakeneer

3. Iyalbana Vahvu Thanthu Ennai Iyakkidum
Irakkathin Iswaryam Neerdhane Yesuve
Ilaingal Udhiramal Kani Thanthu Nirapi
Edam Kondu Peruga Seiyum Neer Pothum Enakke
Immatum Jeevan Sugam Belan Thandheer
Ratchippin Ootrugal Surandhida Seidheer
Isravel Endru Peyar Solli Azhaitheer

Keyboard Chords for Thunaiyalare Thetridum

Other Songs from Anbin Aazham Ariveno Vol 2 Album

Comments are off this post