Thuthi Santhathi Christian Song Lyrics

Thuthi Santhathi Tamil Christian Song Lyrics From The Album Yeshuranae Sung By. P. Blessed Prince, Zion Jabakumar.

Thuthi Santhathi Christian Song Lyrics in Tamil

துதிப்பதெற்கென்றே தெரிந்துகொண்ட
சந்ததி நாங்க – உங்க பிள்ளைங்க
துதிப்பதெற்கென்றே தெரிந்துகொண்ட
சந்ததி நாங்க – உங்க பிள்ளைங்க

உம்மை பாடாமல் துதிக்காமல் – இருக்க முடியல
உம்மை உயர்த்தாம புகழாம – இருக்க முடியல
நீரே துதி கன மகிமைக்கு பாத்திரராமே
நீரே துதி கன மகிமைக்கு பாத்திரராமே

1. இதுவரை தாங்கியதும் இதுவரை நடத்தியதும்
கிருபை அல்லாமல் ஒன்றும் இல்லை
இதுவரை நிற்பதும் அழியாமல் காப்பதும்
கிருபை அல்லாமல் ஒன்றும் இல்லை

2. தடைகள் உடைந்தும் கட்டுகள் தளர்ந்ததும்
கிருபை அல்லாமல் ஒன்றும் இல்லை
மலைகள் தகர்ந்ததும் துகளாய் பறந்ததும்
கிருபை அல்லாமல் ஒன்றும் இல்லை

3. அதிசயம் நடப்பதும் அற்புதம் நிகழ்வதும்
கிருபை அல்லாமல் ஒன்றும் இல்லை
உயிரோடு இருப்பதும் உலகத்தை கலக்குவதும்
கிருபை அல்லாமல் ஒன்றும் இல்லை

Other Songs from Yeshuranae Album

Comments are off this post