Thuthigalin – Imman Dunamis Song Lyrics
Thuthigalin Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Imman dunamis
Thuthigalin Christian Song Lyrics in Tamil
துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரே
என் துதியின் மத்தியிலே மகிழ்ந்து ஜொலிப்பவரே
உம்மை உயர்த்தி துதிப்பேன்
துதித்து களிப்பேன்
உணர்ந்து மகிமை சேர்ப்பேன்
உங்க பிரசன்னத்தில் சிறகடிப்பேன் (2)
1)பூமியில் உயர்ந்தவர் நீர் சிறந்தவர்
கை கொட்டி முழங்குவேன் அல்லேலூயா – உம்மை உயர்த்தி
2)வியத்தகு நல்லவர் நீர் வல்லவர்
முரசொலி எழுப்புவேன் அல்லேலூயா – உம்மை உயர்த்தி
3)யார் ஒப்பானவர் நீர் பெரியவர் ..
ஆமென் கெம்பிருப்பேன் அல்லேலூயா – உம்மை உயர்த்தி
இன்னும் விரும்பி அழைப்பேன்
வணங்கி துதிப்பேன்
பணிந்து அடங்கி இருப்பேன்
உங்க கூடவே குடியிருப்பேன்
Thuthigalin Christian Song Lyrics in English
Thuthigalin naduvinile virumpi varupavare
En thuthiyin maththiyile magizhnthu jolippavare
Ummai uyarththi thuthippen
Thuthiththu kalippen
Unarnthu magimai serppen
Unga pirasannaththil siragadippen – 2
1.Boomiyil uyarnthavar neer siranthavar
Kai kotti muzhanguven alleluya – Ummai uyarththi
2.Viyaththagu nallavar neer vallavar
Murasoli ezhuppuven alleluya – Ummai uyarththi
3.Yaar oppanavar neer periyavar..
Amen kempiruppen alleluya – Ummai uyarththi
Innum virumpi azhappen
Vanangi thuthippen
Paninthu adangi iruppen
Unga kooave kudiyiruppen
Comments are off this post