Thuthithu Paadungal Song Lyrics
Thuthithu Paadungal Maglinthu Pottrungal Theeyan Yesu Maanidanaai Jenithaar Song Lyrics in Tamil and English Sung By. Eben Vincent.
Thuthithu Paadungal Christmas Song Lyrics in Tamil
துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்
தீயன்யேசு மானிடனாய் ஜெனித்தார்
ஆரவாரமாய் கீதம் பாடுங்கள்
அன்பர்யேசு மானிடனாய் ஜெனித்தார்.
வானமே வையமே வாழ்த்துங்கள் மகிழுங்கள்
தேவாதி தேவன் ராஜதி ராஜன்
தாழ்மையின் ரூபமாக ஜெனித்தார்
1. வான தூதர் விண்ணில் நல் வாழ்த்துக்கள் தந்தார்
கான மேய்ப்பர் ஆட்டுக்குட்டி அன்புடன் கொடுத்தார் (2)
ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார்
மானிடர் நம் இதயங்களை தந்திடுவோமே (2)
2. சிரிஷ்டிகளே சிரிஷ்டிகரைப் போற்றித் துதியுங்கள்
படைப்புக்களே படைத்தவரைப் பாடித் துதியுங்கள் (2)
மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள்
வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் (2)
Thuthithu Paadungal Christmas Song Lyrics in English
Thuthithu Paadungal Maglinthu Pottrungal
Theeyan Yesu Maanidanaai Jenithaar
Aaravaaramaai Geetham Paadungal
Anbar Yesu Maanidanaai Jenithaar
Vaanamae Vaiyamae Vaalthungal Magilungal
Devathi Devan Raajathi Raajan
Thaalmaiyin Roonamaaga Jenithaar
1. Vaana Thoothar Vinnil Nal Vaalthukkal Thanthaar
Kaana Meippar Aattukutti Anbudan Koduthaar (2)
Gnaniyargal Ponpolam Thoobam Padaithaar
Maanidar Nam Idhayangali Thanthiduvom (2)
2. Shiristikalae Shiristikarai Pottri Thuthiungal
Padaipukkalae Padaithavarai Paadi Thuthiungal (2)
Meetapatta Maanidarae Magilnthu Thuthingal
Vallavar Ratchakar Paaril Jenithaar (2)
Comments are off this post