Thuthiyungal Christian Song Lyrics

Thuthiyungal Thuthiyungal Thuthiyungal Kartharai Thuthiyungal Tamil Christian Song Lyrics.

Thuthiyungal Christian Song Lyrics in Tamil

துதியுங்கள் துதியுங்கள் துதியுங்கள்
கர்த்தரை துதியுங்கள்
ஓசையுள்ள கைத்தாளத்தோடு (2)
கர்த்தரைத் துதியுங்கள் (2)

1. பூமியின் குடிகளே நம் கர்த்தரைத் துதியுங்கள்
கிருபையாய் நடத்தினார் நம் தேவனைத் துதியுங்கள் (2)

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

2. தாழ்மையில் உயர்த்தினார் நம் கர்த்தரைத் துதியுங்கள்
தூக்கி எடுத்தாரே நம் தேவனைத் துதியுங்கள் (2)

3. பாவங்கள் போக்கினார் நம் கர்த்தரைத் துதியுங்கள்
நோய்களை நீக்கினார் நம் தேவனைத் துதியுங்கள் (2)

4. இரக்கம் உள்ளவர் நம் கர்த்தரைத் துதியுங்கள்
இதுவரை உதவின எபிநேசரைத் துதியுங்கள் (2)

Advertisement