Thuthiyungal Thuthiyungal Christian Song Lyrics

Thuthiyungal Thuthiyungal Thoodhargalae Thudhithalae Inbam Endru Paadugalae Tamil Christian Song Lyrics Sung By. Joshua A.Prathap Singh.

Thuthiyungal Thuthiyungal Christian Song Lyrics in Tamil

துதியுங்கள் துதியுங்கள் தூதர்களே
துதித்தலே இன்பம் என்று பாடுகளே
உதடுதுதிக்க! உள்ளம் துதிக்க உண்மையுள்ள பரிசுத்தரே
காலை மாலை! தவறாமல் தூதியுங்களே (2)

துதித்து துதித்து பாடுவோம்
குதித்து! குதித்து! ஆடுவோம்
தேவபிதா! மைந்தன்
தேவ ஆவியையும் போற்றுவோம் (2)

1. வானம் பூமி படைப்புகள் அவரை துதிக்குது
காணும் மலைகள் பள்ளங்கள் என்றும் துதிக்குது (2)
சூரியனும் சந்திரனும் ! நட்சத்திரங்களும்
உன்னதத்தின் தேவனுக்கே துதிய சொல்லுது (2)

2. உள்ளம் தூரம் இருக்கும் போது உதடு துதிப்பதா
கள்ளம் கபடம் நீங்காவிட்டால் வாய் துதிப்பதா(2)
எல்லை இல்லை தேவ இறக்கம் இறங்கி வருகுது
எரிச்சல் கோபம் நீங்கி துதியில் கிருபை பெருகுது (2)

3. பெரியவரே சிறியவரே துதித்துப் பாடுங்கள்
பெரியவராம் தேவன் என்று பறைசாற்றுங்கள் (2)
வரியவர்க்கும் எளியவர்க்கும் தேவன் ஒருவரே
வழியும் சத்தியம் ஜீவனுமாம் இயேசு தேவன் (2)

Thuthiyungal Thuthiyungal Christian Song Lyrics in English

Thudhiyungal Thudhiyungal Thoodhargalae
Thudhithalae Inbam Endru Paadugalae
Udhaduthudhika Ullam Thudhika Unmaiyulla Parisutharae
Kaalai Maalai Thavarana Thudhiyungal (2)

Thudhithu Thudhithu Paaduvom
Gudhithu Gudhithu Aaduvom
Devapidha Maindhan
Deva Aaviyaiyum Pottruvom (2)

1. Vanam Boomi Padaipugal Avarai Thudhikudhu
Kanum Malaigal Pallangal Endrum Thudhikudhu (2)
Sooriyanum Chandhiranum Natchathirangalum
Unnadhathin Devanukae Thudhiya Solludhu (2)

2. Ullam Dhooram Irukum Podhu Udhadu Thudhipadha
Kallam Kabadam Neengavittaal Vaai Thudhipadha (2)
Ellai Illai Deva Irakam Irangi Varugudhu
Erichal Kobam Neengi Thudhiyil Kirubai Perugudhu (2)

3. Periyavarae Siriyavarae Thudhithu Padungal
Periyavaram Devan Endru Paraisatrungal (2)
Variyavarkum Eliyavarkum Devan Oruvarae
Vazhiyum Sathiyam Jeevanumaam Yesu Devan (2)

Keyboard Chords for Thuthiyungal Thuthiyungal

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post